+2 மாணவர்களே இப்படி தான் உங்க மார்க்க கணக்கிட போறாங்க! – ஜூலை 31க்குள் தேர்வு முடிவு! முதலமைச்சர் அறிவிப்பு!
கொரோனா பெரும் தொற்றின் காரணமாக 2020 21 ஆம் ஆண்டு நடக்கவிருந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை முடிவு செய்வதற்கு பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் தலைமையில், உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளி தலைமை ஆசிரியர்கள், உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய குழு அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது. அதன்படி பத்து பதினொன்றாம் வகுப்பு பொது தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் வெளியிடப்பட்டுள்ளன. பன்னிரண்டாம் வகுப்பு செய்முறை தேர்வுகள் … Read more