சின்ன வெங்காயம் + இந்த இலை சாப்பிடுங்க! நெஞ்சு சளி வெளிவந்துவிடும்!
சின்ன வெங்காயத்துடன் இந்த இலைகளை சேர்த்து சாப்பிட்டால் நெஞ்சு சளிக்கு உடனடி நிவாரணம் அளிக்கப்படுகிறது நமக்கு அனைவருக்கும் தெரிந்த ஒரு மூலிகை தூதுவளை நமது வீட்டின் முற்றத்தில் வளரும் இது நமக்கு எண்ணற்ற பலன்களை தரும் என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த குளிர்காலத்தில் வரும் பிரச்சனைகளுக்கு சளி இருமல் நெஞ்சு சளி போன்ற பிரச்சனைகளுக்கு தூதுவளை ஒரு உடனடி நிவாரணமாக இருக்கின்றது மேலும் தூதுவளை குழந்தைகளின் நினைவாற்றலை பெருக்குவதற்கும் உதவுகின்றது. தூதுவளை – வீட்டிலேயே … Read more