புதிய சிலிண்டர் மாற்றும் போது ஏற்பட்ட விபரீதம்!! அரசு பள்ளியில் விபத்தினால் ஏற்பட்ட பரபரப்பு!!

Mishap occurred while changing the new cylinder!! The excitement caused by the accident in the government school!!

 புதிய சிலிண்டர் மாற்றும் போது ஏற்பட்ட விபரீதம்!! அரசு பள்ளியில்  விபத்தினால் ஏற்பட்ட பரபரப்பு!!  அரசு பள்ளியில் சிலிண்டர் மாட்டியதும் கேஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து உண்டானது. நன்னிலம் அருகே அரசு பள்ளியில் சிலிண்டரில் கேஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு உண்டானது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் அருகே ஆலங்குடியில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க புதிய சிலிண்டர் … Read more

திடீரென இடிந்து விழுந்த ஸ்ரீரங்கம் கோவில்!! பரபரப்பு சம்பவம்!!

Srirangam temple collapsed suddenly!! Sensational incident!!

திடீரென இடிந்து விழுந்த ஸ்ரீரங்கம் கோவில்!! பரபரப்பு சம்பவம்!! புகழ்பெற்ற வைணவ ஸ்தலங்களில் முதன்மை வாய்ந்த ஒரு கோவில் தான் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவில். இங்கு தினமும் ஏராளமான மக்கள் சாமியை தரிசிக்க வந்து செல்கின்றனர். மேலும், இக்கோவிலுக்கு தமிழகத்தில் மட்டும் அல்லாமல் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இதனால் எப்போதுமே கோவிலில் கூட்ட நெரிசல் மிகுந்தே காணப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கிழக்கு வாசல் ராஜ கோபுரத்தில் … Read more

பாஜக கூட்டணி எம்எல்ஏவின் கன்னத்தில் அறைந்த பெண்!! வைரலாகும் வீடியோ!!

Woman slaps BJP alliance MLA's cheek!! Viral video!!

பாஜக கூட்டணி எம்எல்ஏவின் கன்னத்தில் அறைந்த பெண்!! வைரலாகும் வீடியோ!! இமாசல பிரதேசத்தில் உள்ள மக்கள் அனைவரும் தங்களது வீடுகளை வெள்ளத்தில் பறிகொடுத்து தவித்து வருகின்றனர். இங்கு இது வரை நூறு பேர் காயமடைந்து, 88 பேர் மழையால் இறந்து, மேலும் 16 பேர் மாயமாகியும் உள்ளனர். இவர்களுக்கு யாரும் உதவாத நிலையில், ஜேஜேபி என்னும் ஜனயாக் ஜனதா கட்சியின் எம்எல்ஏ ஈஸ்வர் சிங் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து பார்வையிட வந்தார். இது பாஜக வின் … Read more

சாலையில் செல்லும் போது திடீரென தீப்பிடித்த கார்!! அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!! 

The car suddenly caught fire while traveling on the road!! Shocked people!!

சாலையில் செல்லும் போது திடீரென தீப்பிடித்த கார்!!  அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!!  மக்கள் நிறைந்த போக்குவரத்து சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ச்சியான இந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. கோவை மாவட்டத்தில் ஈச்சனாரி அருகே ரயில்வே மேம்பாலம் ஒன்று உள்ளது.  இதன் அடியில் இன்று காலை 11 மணி அளவில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த காரில் இருந்து அதிக அளவில் கரும் புகை வெளியேறியது. அதையடுத்து … Read more

ஈஸ்வரப்பா போட்டியிட வாய்ப்பு வழங்காததை கண்டித்து சிவமோகா நகரில் பாஜக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா!!

ஈஸ்வரப்பா போட்டியிட வாய்ப்பு வழங்காததை கண்டித்து சிவமோகா நகரில் பாஜக நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா!! கர்நாடக மாநிலத்தில் மே பத்தாம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான 189 நபர்களுக்கான முதல் வேட்பாளர் பட்டியல் நேற்று பாஜக வெளியிட்டது. இதில் பல மூத்த தலைவர்களுக்கு இடம் அளிக்காமல் 52 புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது மேலும் பல மூத்த தலைவர்களுக்கு பாஜக கட்சி மேலிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களை தேர்தல் அரசியலிலிருந்து விலக வற்புறுத்தி வருகின்றனர். இந்தக் … Read more