உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கின்றதா! அப்போது இந்த மூன்று ஆசனங்களை செய்யுங்க!!

உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்கின்றதா! அப்போது இந்த மூன்று ஆசனங்களை செய்யுங்க!! இந்த பதிவில் மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்யும் மூன்று ஆசனங்கள் என்னென்ன என்பது பற்றியும், அதை எவ்வாறு செய்வது என்பது பற்றியும், அந்த ஆசனங்களின் மற்ற நன்மைகள் என்னென்ன என்பது பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம். மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் மூன்று ஆசனங்கள்… 1. மலாசனம் 2. பாலாசனம் 3. பவனமுக்தாசனம் மலாசனம் செய்யும் முறை… முதலில் இரண்டு கால்களுக்கு இடையிலும் இரண்டு அடி இடைவெளி … Read more