ஸ்ரீமதி வழக்கு! தாய் செல்வி கூறியதை பொய் என நிரூபித்த சிசிடிவி காட்சி?

ஸ்ரீமதி வழக்கு! தாய் செல்வி கூறியதை பொய் என நிரூபித்த சிசிடிவி காட்சி? கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் வன்முறையாக வெடித்தது. அதனை தொடர்ந்து சில திருப்பங்கள் வந்தது. அதனை தொடர்ந்து மாணவி உயிரிழந்த ஜூலை 13ஆம் தேதி அன்று இரவு 7 மணியளவில் பள்ளி நிர்வாகத்துடன் ஸ்ரீமதியின் தாய் செல்வி பேசியதாக ஆதாரம் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ஸ்ரீமதி தரப்பில் அவரது தாய் செல்வி உட்பட 9 பேர் பேச்சுவார்த்தையில் … Read more

வாட்ஸ் அப்பை பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! இதோ உங்களுக்காக!

வாட்ஸ் அப்பை பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! இதோ உங்களுக்காக! 5 பில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்ட உலகெங்கிலும் அதிகம் பயன்படுத்தப்படும் உடனடி செய்தியிடல் பயன்பாடுகளில், வாட்ஸ்அப் ஒன்றாகும். பயனர் அனுபவத்தை மேலும் ஈர்க்கும் வகையில், நிறுவனம் தொடர்ந்து அற்புதமான அம்சங்களை வெளியிடுகிறது. பதில்களை மேற்கோள் காட்டுவது, க்ராஸ்-பிளாட்ஃபார்ம் இணக்கத்தன்மை, எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் முதல் ஒரு முறை மீடியா பகிர்வு மற்றும் இன்னும் பல, வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பும் அனுபவம் எப்போதும் வேடிக்கையாக இருக்கும். ஆனால் வாட்ஸ்அப்பின் … Read more

பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை பணியிடை நீக்கம்! சாதி பற்றி மாணவர்களிடம் உரையாடல்!

Pachaiyappan college professor sacked! Conversation with students about caste!

பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை பணியிடை நீக்கம்! சாதி பற்றி மாணவர்களிடம் உரையாடல்! சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியை மாணவர்களிடம் உரையாற்றினர். அப்போது அவர் நீ எந்த சமூகத்தை சேர்ந்தவன் என்பது தெரியாது என கூறினார். பிறகு அவரே நீ எந்த சமூகத்தை சேர்ந்தவர் என கேட்டுள்ளார். மேலும் அவர் ஓவ்வொருவரின் மூஞ்சிலயும் எந்த பிரிவை சேர்ந்தவர்கள் என்று எழுதி வைத்திருக்கிறது என கூறினார். நீ அந்த சமூகத்தை சேர்ந்தவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் எனவும் மாணவர்களிடம் பேசிய … Read more

செஸ் போட்டிகளுக்கு இந்த காயைத்தான் தேர்வு செய்தார் பிரதமர் மோடி!!

செஸ் போட்டிகளுக்கு இந்த காயைத்தான் தேர்வு செய்தார் பிரதமர் மோடி!!   44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரம் அடுத்த பூந்தேரி கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர்பாய்ண்ட்ஸ் ரிசார்ட் என்ற ஐந்து நட்சத்திர தகுதி பெற்ற அரங்கில் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இன்று முதல் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன. 187 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் … Read more

 செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் தொடக்கம்!! சென்னையில் உரையாற்றிய பிரதமர் மோடி!!..

  செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் தொடக்கம்!! சென்னையில் உரையாற்றிய பிரதமர் மோடி!!..   சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி மாலை 5 மணி அளவில் தொடங்கி வைத்தார். சிறிது நேரம் அவரைப் பற்றி தொகுப்பாளர் உரையாற்றினார்கள். பின் நரேந்திர மோடியை  மேடைக்கு அழைத்தார்கள். மேடை ஏறிய பிரதமர் நரேந்திர மோடி நமது தாய் மொழியான தமிழில் வணக்கம் என தொடங்கினார். பின்னர் ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் வணக்கம் … Read more