மக்களே கவனம் தேவை! டெல்டா பிளஸ் வைரஸ்க்கு மஹாராஷ்ட்ராவில் முதல் உயிரிழப்பு பதிவு!
நாடு முழுவதும் கொரொனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் இப்பொழுது டெல்டாப் பிளஸ் வைரஸ் தனது வேலையை காட்டி வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவின் சங்கமேஸ்வரர் பகுதியை சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவருக்கு டெல்பிளஸ் கொரோனா ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவருக்கு வேறு ஏதேனும் உடல்நிலை பிரச்சினை இருந்ததா என்பது குறித்தும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே மத்திய … Read more