தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஐ எட்டியது
தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 50 ஐ எட்டியது இன்று உலகையே ஆட்டிப் படைக்கின்றது கொரோனா வைரஸ் நோய். இந்த நோயால் தமிழகத்தில் இதுவரை 42 ஆக இருந்த எண்ணிக்கை இன்று ஒரே நாளில் 8 பேருக்குக் கொரோனா நோய்த் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் தற்போது தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் பத்து மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அதனால் அந்தந்த மாவட்டங்களில் மருத்துவக்குழு வீடுதோறும் சென்று … Read more