தமிழகத்தில் குடும்பத்திற்கு மேலும் ரூபாய் 5000 நிவாரண உதவி
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொளிக் காட்சி வாயிலாக நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொஹிதீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, … Read more