மா.சுப்ரமணியனின் வெளியிட்ட அடுத்த அறிவிப்பு! இந்த வாரமும் இது செயல்பட அனுமதி!
மா.சுப்ரமணியனின் வெளியிட்ட அடுத்த அறிவிப்பு! இந்த வாரமும் இது செயல்பட அனுமதி! கொரோனா தொற்றால் கடந்த இரண்டாம் அலையில் அதிகளவு மக்கள் பாதிக்கப்பட்டனர்.அதுமட்டுமின்றி பல உயிர்களை இழக்கும் நிலைக்கும் தள்ளப்பட்டோம்.இந்த இழப்புகள் அனைத்தும் எந்த வித முன்னேற்பாடுகள் இன்றி இருந்ததால் நடைபெற்றது.அதனையடுத்து கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்தது.முதலில் தடுப்பூசி போட மக்கள் முன் வரவில்லை.நாளடைவில் கொரோனா தாக்கத்தின் நிலையை கண்டு தடுப்பூசி போட முன் வந்தனர்.மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் ஆர்வம் காட்டியதால் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும் நிலைக்கு … Read more