அப்ப வேணும்! இப்ப வேணாம்! அந்தர் பல்டி அடித்த முதலமைச்சர்! குஷியில் பாஜகவினர்!
அப்ப வேணும்! இப்ப வேணாம்! அந்தர் பல்டி அடித்த முதலமைச்சர்! குஷியில் பாஜகவினர்! கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதால், நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில், கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும் ஜான்சன் அண்ட் ஜான்சன், ஸ்புட்னிக் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. இந்நிலையில், நாட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசே தடுப்பூசிகளை விநியோகித்து வருகிறது. தயாரிக்கும் நிறுவனம் மொத்த தடுப்பூசிகளையும் மத்திய அரசிடம் மட்டுமே … Read more