அதிமுகவை பிடிக்கலையா? போக வேண்டியது தானே! எதுக்கு எங்கள புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க – பாஜக மீது சி.வி.சண்முகம் காட்டம்!!

அதிமுகவை பிடிக்கலையா? போக வேண்டியது தானே! எதுக்கு எங்கள புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க – பாஜக மீது சி.வி.சண்முகம் காட்டம்!! தமிழகத்தில் எதிர்கட்சியாக அதிமுக இருந்தாலும் தமிழக பாஜக தலைவர் ஊடகங்களில் ஆக்டிவாக இருப்பதன் மூலமாக ஆளும் திமுகவுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகிறார். அதே நேரத்தில் கூட்டணி கட்சியான அதிமுக குறித்தும் அவ்வப்போது விமர்சனங்களை தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் … Read more

சேலம் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு

Salem Corporation

சேலம் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடரில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு வெறும் காகித பேப்பராக மட்டுமே உள்ளது. எனவே மக்கள் மீது சுமையை அதிகரிக்கும் விதமாக பட்ஜெட் இருப்பதாக அவர்கள் குற்றச்சாட்டினர். சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.2023-24 ஆம் நிதியாண்டில் மொத்த வருவாய் மற்றும் மூலதன வரவுகள் 786.80 கோடி ஆகும். மூலதன செலவுகள் 788.06 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டு, 1.26 கோடி பற்றாக்குறையாக உள்ளது. … Read more

திமுக கவுன்சிலர் மகன் விஷம் அருந்தி தற்கொலை!. காரணம் இதுதானா?..

DMK councilor's son committed suicide by consuming poison. Is this the reason?

திமுக கவுன்சிலர் மகன் விஷம் அருந்தி தற்கொலை!. காரணம் இதுதானா?.. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சி பாவடி தெருவை சேர்ந்தவர் சேகர் இவர் ஊராட்சி ஒன்றிய திமுக கவுன்சிலர் ஆவார். இவருடைய மகன் அருண். இவருடைய வயது 33. இவர் தற்போது டிப்ளமோ பட்டதாரி ஆவார். அருண் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். இவரது தந்தை மளிகை  கடை ஒன்றை நடத்தி வருகின்றார். தந்தைக்கு உதவியாக அருணும் கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் … Read more

காதல் திருமணம் செய்த கவுன்சிலர் மகள்! போலீசில் தஞ்சம்!

Councilor's daughter married for love! Asylum in the police!

காதல் திருமணம் செய்த கவுன்சிலர் மகள்! போலீசில் தஞ்சம்! இப்போதுள்ள காலகட்டத்தில் காதல் திருமணம் செய்வது எல்லாம் சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. இருந்தாலும் சிலரது வீட்டில் அதை ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் பலரது வீட்டில் அது ஒரு பெரிய பிரச்சினையாக, பூகம்பமாக கிளம்பி நிற்கின்றது. அப்படி அந்த பிரச்சனைகளை சமாளிக்க அவர்களுக்கு தைரியம் உள்ளவரை ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் அதுவே அவர்களை மன கஷ்டத்தில் அழுத்தும்போது அவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கின்றனர். சில பெற்றோர்கள் … Read more

கவுன்சிலர் கொலை வழக்கில் கைதான இரண்டு உறவினர்கள்!

Two relatives arrested in councilor murder case

கவுன்சிலர் கொலை வழக்கில் கைதான இரண்டு உறவினர்கள்! பெங்களூர் மாநகராட்சியில், செலுவாதிபாளையம் வார்டு முன்னாள் கவுன்சிலர் ரேகா, பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர். இவரது கணவர் கதிரேஷ். இவர்களது சொந்த ஊர் தமிழ்நாடு ஆகும். இவர்கள் பெங்களூரு காட்டன் பேட்டை அருகே பிளவர் கார்டன் பகுதியின் அருகே ரேகாவின் வீடு மற்றும் அலுவலகமும் உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக தன்னுடைய வார்டில் உள்ள ஏழை மக்களுக்கு தினமும் ரேகா உணவுகளை வழங்கி வந்துள்ளார். அதேபோல், கடந்த 24-ந் தேதி … Read more