பிரசாரத்தை கைவிடப்போகிறாரா கமல்?… அதிர்ச்சியில் ம.நீ.ம. தொண்டர்கள்…!

Kamal hassan

தமிழக சட்டமன்ற தேர்தல் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமல் ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள கமல் ஹாசன், தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். நேற்று கோவையில் தன் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் மக்கள் கேண்டீன் திட்டம், மருத்துவ படிப்பிற்கு NEET2-க்கு பதிலாக … Read more

8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கோவையில் நடந்த கொடூரம்! காவல்துறை அதிரடி நடவடிக்கை!

கோயம்புத்தூரில் 8 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார் கோயம்புத்தூர் மாவட்டம் உக்கடம் லாரி பேட்டையில் குடியிருந்து வருபவர் ரிஸ்வான் ரிஸ்வான் அந்த பகுதியிலேயே கூலி வேலை செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் அவர் வீட்டிற்கு அருகே இருக்கக்கூடிய கடை முன்னால் விளையாடிக்கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. அந்த சமயத்தில் அந்தப் பகுதிக்கு வந்த ரிஸ்வான் … Read more

போஸ்டரில் வெளியான வரதட்சனை கொடுமை !!

கோவை அருகே ராசி கற்கள் விற்பனை செய்யும் ஜோதிடர் குடும்பத்தினர் மீது வரதட்சணை கேட்டு கொடுமை செய்வதாக வழக்கு பதிவு செய்ய எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுயுள்ளது கோவை மாவட்டம் காந்திபுரம் 7-வது வீதியில் வசித்துவரும் ஜோதிடர் கல்பனா என்பவருக்கு சொந்தமான பஞ்சரத்னா ஜேம்ஸ் என்ற பெயரில் ராசி கற்கள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனமானது வீதிகள் மற்றும் தெருக்களில் மக்கள் கவனத்தை ஈர்க்க போஸ்டரில் கல்பனாவுக்கு சொந்தமான பஞ்சதந்திர ஜென்ஸ் பெயர் … Read more

உங்கள் ஊரில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை பற்றி தெரியுமா ? தெரிந்து கொள்ளுங்கள் !!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன்படி இன்று (12.9.2020) தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய். 81.86- க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூபாய். 72.93 – க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு.84.85-க்கும்,ஒரு லிட்டர் டீசலின் விலை ரூபாய். 78.26-கும் விற்கப்படுகிறது. கோவையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 85.46-க்கும்,ஒரு லிட்டர் டீசலின் விலை ரூபாய். 78.88- க்கும் விற்பனையாகிறது. சேலம் மாவட்டத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு … Read more

கோவையில் 20 வயது இளைஞன் தற்கொலை? நான் சுஷாந்த் பாய் கிட்ட போறேன் என்று கடிதம்

கோவையில் 20 வயது இளைஞன் தற்கொலை? நான் சுஷாந்த் பாய் கிட்ட போறேன் என்று கடிதம்

பிரியாணிக்கு ‘நோ’ சொன்ன மருத்துவமனை – கொரோனா நோயாளி செய்த பயங்கர செயல்

பிரியாணிக்கு ‘நோ’ சொன்ன மருத்துவமனை – கொரோனா நோயாளி செய்த பயங்கர செயல்

பாயும் அமைச்சர் ! பீதியில் அதிகாரிகள் !! பரிதவிக்கும் பாமரர்கள்!!!

பாயும் அமைச்சர்! பீதியில் அதிகாரிகள்!! பரிதவிக்கும் பாமரர்கள்!!! “மழை நீர் சேகரிப்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும், அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு நடைபெறுகின்றதா? என்பதை கவனிக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பை சரியாக கவனிக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கோவையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோவையில் தெரிவித்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்த தொடர் மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த பெரு மழையினால் கோவை … Read more