கொரோனா பாதிப்பால் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படும் நிலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Will IPL matches be canceled due to Corona injury? Shocked fans!

கொரோனா பாதிப்பால் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படும் நிலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்! கிரிக்கெட் பார்ப்பதற்கென்று பெரிய ரசிகர் கூட்டமே உள்ளது.அதில் மிகவும் முக்கிய போட்டியாக ரசிகர்கள் எதிர்பார்க்கப்பது தான் ஐபிஎல் மற்றும் வேர்ல்ட் கப் மேட்ச். வேர்ல்ட் கப் மேட்ச்சை விட அதிக அளவு ரசிகர்களுக்கிடையே அதிக போட்டிகள் நிகழும் மேட்ச் தான் ஐபிஎல்.இந்த போட்டியானது வரும் 9 ஆம் தேதி தொடங்கயிருக்கிறது.இந்த போட்டியில் பல மாநிலங்களை பரிந்துரை செய்யும் வகையில் பல டீம்கள் உள்ளன. அதனையடுத்து … Read more

இந்திய கிரிக்கெட் கேப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Corona infection confirmed for Indian cricket captain Shocked fans!

இந்திய கிரிக்கெட் கேப்டனுக்கு கொரோனா தொற்று உறுதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்! கொரோனா தொற்றானது ஓராண்டு கலத்தைக் கடந்து தற்போது இந்த வருடமும் 2 வது, 3 வது அலையாக கொரோனா தொற்று கோரதாண்டவம் எடுத்து ஆடுகிறது.இதனால் உலக நாடுகள் அனைத்தும் பீதியடைந்துள்ளது.தடுப்பூசிகள் கண்டுபிடிக்கபட்டு போட்டு வந்தாலும் இந்த தொற்று ஒரு பக்கம் மின்னல் வேகத்தில் பரவிக்கொண்டு தான் வருகிறது.அந்தவகையில் பல அரசியல் தலைவர்கள்,நடிகர்கள் என அனைவருக்கும் தொற்று பரவி உள்ளது. அதனைத்தொடர்ந்து நமது கிரிக்கெட் சூப்பர்ஸ்டார் சச்சினுக்கு … Read more

இந்தியா vs  இங்கிலாந்து (IND vs ENG) இரண்டாவது ஒருநாள் தொடர் 2021 – இங்கிலாந்து அபாற வெற்றி.

India vs England (IND vs ENG) Second ODI Series 2021 - England win by a huge margin.

இந்தியா vs  இங்கிலாந்து (IND vs ENG) இரண்டாவது ஒருநாள் தொடர் 2021 – இங்கிலாந்து அபாற வெற்றி. இந்தியா – இங்கிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 23 முதல் நடை பொற்று வருகிறது. முதல்  போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது. இந்த பலம் வாய்ந்த இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடந்து முடிந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற … Read more

இந்தியா vs இங்கிலாந்து (IND vs ENG)இரண்டாவது ஒருநாள் தொடர் 2021!! மீண்டும் டாஸ் வென்றது இங்கிலாந்து , ஃபில்டிங் -ஐ தேர்வு செய்தது!!

India vs England (IND vs ENG) Second ODI Series 2021 - England win by a huge margin.

இந்தியா vs இங்கிலாந்து (IND vs ENG)இரண்டாவது ஒருநாள் தொடர் 2021!! மீண்டும் டாஸ் வென்றது இங்கிலாந்து , ஃபில்டிங் -ஐ தேர்வு செய்தது!! இந்தியா – இங்கிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 23 முதல் நடை பொற்று வருகின்றது. கடந்த போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது. இந்த பலம் வாய்ந்த இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் தொடர் பரபரப்புக்கு … Read more

ஐபிஎல் 2021 க்கான நிகர பந்து வீச்சாளராக ஆப்கானிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஃபசல்ஹாக் பாரூக்கி சென்னை சூப்பர் கிங்ஸ்-காக தேர்வு!!

India vs England (IND vs ENG) Second ODI Series 2021 !! England won the toss and elected to field

ஐபிஎல் 2021 க்கான நிகர பந்து வீச்சாளராக ஆப்கானிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் ஃபசல்ஹாக் பாரூக்கி சென்னை சூப்பர் கிங்ஸ்-காக தேர்வு!! ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஃபசல்ஹாக் பாரூக்கி ஐ.பி.எல் 2021 இல் சி.எஸ்.கே -க்கு நிகர பந்து வீச்சாளராக கை கோர்த்து உள்ளார்.  ஃபாரூகி ஒரு இடது கை சீமராக உள்ளார்.  இவர் சில நாட்களுக்கு முன்பு ஜிம்பாப்வேக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் தனது டி 20 யில் அறிமுகமானார். 20 வயதான இவர் 12 முதல் தர … Read more

இந்தியா vs இங்கிலாந்து (IND vs ENG) முதல் ஒருநாள் தொடர் 2021!  இங்கிலாந்து டாஸ் வென்று ஃபில்டிங் -ஐ தேர்வு செய்தது!

இந்தியா vs இங்கிலாந்து (IND vs ENG) முதல் ஒருநாள் தொடர் 2021!  இங்கிலாந்து டாஸ் வென்று ஃபில்டிங் -ஐ தேர்வு செய்தது! இந்தியா – இங்கிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று முதல் நடைபெற உள்ளது. ஏற்கனவே, டெஸ்ட் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணி, இந்திய அணியுடன் மோத காத்துக்கொண்டிருந்தது. பலம் வாய்ந்த இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் பரபரப்புக்கு பஞ்சம் … Read more

விஜய் பாடலுக்கு நடனம் ஆடிய கிரிக்கெட் வீரர்! தமிழில் பாராட்டிய கேப்டன்!

Cricketer who danced to Vijay song! Captain praised in Tamil!

விஜய் பாடலுக்கு நடனம் ஆடிய கிரிக்கெட் வீரர்! தமிழில் பாராட்டிய கேப்டன்! இந்திய மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையே நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டி நம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நம் இந்திய அணி இங்கிலாந்து அணியை விட அதிக ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணமாக இருந்த நமது தமிழக விளையாட்டு வீரர் அஸ்வின் ரவிச்சந்தர் அவர்களுக்கு ஆட்ட நாயகன் விருதும் கிடைத்தது. இதன் காரணமாக அஸ்வின் அவர்களுக்கு … Read more

அஸ்வினால் வெற்றிப்பெற்ற இந்தியா! ஆட்டமிழந்த நிலையில் தோல்வியடைந்த இங்கிலாந்து!

India won by Ashwin! England defeated in a draw!

அஸ்வினால் வெற்றிப்பெற்ற இந்தியா! ஆட்டமிழந்த நிலையில் தோல்வியடைந்த இங்கிலாந்து! இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னையிலுள்ள செப்பாக்கத்தில் நேற்று தொடங்கியது.முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி 329 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது.ரோஹித் சர்மா 161 ரன்களும்,ரஹேனே 67 ரன்களும்,ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 58 ரன்களும் எடுத்தனர்.மொயின் அலி 4 விக்கட்டுகளை வீழ்த்தினர். பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது.இந்திய அணியின் அபாரமான பந்து வீச்சால் இங்கிலாந்தை திக்குமுக்காட … Read more

ஆஸ்திரேலிய அணியை கதறவிட்ட விஹாரி & அஸ்வின் ஜோடி…!!

ஆஸ்திரேலிய அணியை கதறவிட்ட விஹாரி & அஸ்வின் ஜோடி...!!

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 338 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின் முதல் இன்னிங்க்ஸ் ஆடிய இந்திய அணி 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 94 ரன் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸ்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஸ்மித், லபுசேன், கிரீன் மூவரின் அரைசதத்தின் உதவியுடன் 312 ரன்களை அடித்து டிக்ளரும் செய்தது. இந்தியாவிற்கு 407 ரன்களை இலக்காக … Read more

டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க போகிறாரா ரோஹித் ஷர்மா?!

டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க போகிறாரா ரோஹித் ஷர்மா?!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை நடக்கவுள்ளது. இந்த போட்டியில் விளையாடும் பதினொரு வீரர்களின் பெயர் பட்டியலையும் வெளியிட்டது பிசிசிஐ. வீரர்கள் விவரம்: 1. ரஹானே(கேப்டன்) 2. ரோஹித்(துணை கேப்டன்) 3. கில் 4. புஜாரா 5. விஹாரி 6. பன்ட் 7. ஜடேஜா 8. அஸ்வின் 9. பும்ரா 10. சிராஜ் 11. சைனி இதில் சைனி டெஸ்ட்டில் முதன்முதலாக அறிமுக வீரராக விளையாட இருக்கிறார். காயம் காரணமாக ராகுல் விளையாடவில்லை. காயம் காரணமாக … Read more