அரசு பேருந்தை தாக்கிய மர்ம நபர்கள்? என்ன நடந்தது!?
அரசு பேருந்தை தாக்கிய மர்ம நபர்கள்? என்ன நடந்தது!? பண்ருட்டியிலிருந்து பாலூர் வழியாக கடலூரை நோக்கி அரசு பேருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு கடலூர் ஓட்டேரி பகுதிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக திடீரென்று மர்ம நபர்கள் பேருந்தின் பின்பக்க கண்ணாடியின் மீது கல் எறிந்து விட்டு சென்றனர். அப்போது பலத்த சத்தத்துடன் பேருந்தின் பின் பக்க கண்ணாடி உடைக்கப்பட்டது. இதில் பேருந்தில் உள்ளிருந்த பயணிகள் அனைவரும் அச்சத்தில் அலறி கத்தினார்கள். பேருந்தின் … Read more