மழைகாலங்களில் வரும் சளி, இருமல் பாதிப்பை 1 மணி நேரத்தில் சரி செய்ய உதவும் நாட்டு வைத்தியம்!!

மழைகாலங்களில் வரும் சளி, இருமல் பாதிப்பை 1 மணி நேரத்தில் சரி செய்ய உதவும் நாட்டு வைத்தியம்!! தமிழக்த்தில் தற்பொழுது பருவ மழைக்காலம் என்பதினால் சளி, இருமல் போன்ற பாதிப்புகள் நமக்கு எளிதில் தொற்றி விடும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. சளி தொல்லையால் ஏற்படும் பாதிப்பு:- *மூக்கு ஒழுகுதல் *மூக்கடைப்பு *மூச்சு விடுதலில் சிரமம் *தொண்டை வலி *தொண்டை புண் *நீஞ்சு அனத்தம் *தலைவலி *வறட்டு இருமல் *உடல் சோர்வு சளி, இருமல் பாதிப்பு உடனடியாக குணமாக … Read more