இவ்வாறு செய்தால் நுரையீரல் சளி நொடியில் கரைந்து வெளியேறிவிடும்!
இவ்வாறு செய்தால் நுரையீரல் சளி நொடியில் கரைந்து வெளியேறிவிடும்! நுரையீரலில் தேங்கி கிடந்த சளி முழுவதுமாக கரைந்து வெளியேற கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பின்பற்றவும். தேவையான பொருட்கள்:- 1)பூண்டு 2)எலுமிச்சை சாறு 3)தேன் செய்முறை:- இரண்டு பல் பூண்டை தோல் நீக்கி உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 200 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்கவும். தண்ணீர் சூடானதும் இடித்த பூண்டு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க … Read more