உடலில் தேங்கி கிடக்கும் கெட்ட வாயுக்களை வெளியேற்றுவது எப்படி?
உடலில் தேங்கி கிடக்கும் கெட்ட வாயுக்களை வெளியேற்றுவது எப்படி? துரித உணவுகள், வறுத்த உணவுகள், செரிக்காத உணவுகள், உடல் பருமன் உள்ளிட்ட காரணங்களால் வாயு பிரச்சனை ஏற்படுகிறது. உடல் ஆரோக்யத்திற்கு உகந்த பொருட்களை உணவாக எடுத்துக் கொள்ள வில்லை என்றால் இது போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும். ஆசனவாய் வழியாக வாயுக்கள் வெளியேறுவது சாதாரண ஒன்று என்றாலும் பொது வெளிகளில் அவை தர்ம சங்கடமான சூழலை ஏற்படுத்தி விடும் ஒன்றாக இருக்கின்றது. மானப் பிரச்சனையாக பார்க்கப்படும் இதை … Read more