உள்மூலம் வெளிமூலம் சில தினங்களில் குணமாக இதை மட்டும் ட்ரை பண்ணுங்க!
உள்மூலம் வெளிமூலம் சில தினங்களில் குணமாக இதை மட்டும் ட்ரை பண்ணுங்க! மூல நோய் 40 வயது கடந்தவர்களை தான் அதிகம் பாதிக்கும். ஆனால் இன்றைய மோசமான வாழ்க்கை முறையால் இளம் வயதினர் கூட இந்த பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர். மூல நோயில் உள்மூலம், வெளிமூலம் என்று இரு வகைகள் இருக்கின்றது. இதில் உள்மூலம் மலக்குடலுக்குள் வரும் பாதிப்பாக உள்ளது. அதேபோல் வெளிமூலம் ஆசனவாய் பகுதியில் வரக் கூடியவையாக இருக்கின்றது. இந்த மூல நோய் பாதிப்பால் ஆசனவாய் … Read more