வயிறு உப்பசம்? இதை ஒரு கிளாஸ் குடித்தால் போதும் நிமிடத்தில் சரியாகி விடும்!

வயிறு உப்பசம்? இதை ஒரு கிளாஸ் குடித்தால் போதும் நிமிடத்தில் சரியாகி விடும்!

வயிறு உப்பசம்? இதை ஒரு கிளாஸ் குடித்தால் போதும் நிமிடத்தில் சரியாகி விடும்! உண்ட உணவு சேர்த்து அதில் இருந்து தேவையற்ற கழிவுகள் மலம் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆனால் எளிதில் செரிக்காத உணவு, உடலுக்கு ஒற்றுக் கொள்ளாத உணவு, செரிக்க நேரம் எடுத்துக் கொள்ளும் உணவு, வாயுத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளிட்ட பல காரணங்களால் வயிற்று பகுதியில் உப்பசம் ஏற்படும். இதனால் மந்த நிலை அதிகம் ஏற்படும். செரிக்காத உணவால் செரிமான மண்டலம் விரைவில் ஆற்றலை … Read more