90 வயதானாலும் கண்ணாடி போட மாட்டீர்கள்.. இவ்வாறு செய்தால்!
90 வயதானாலும் கண்ணாடி போட மாட்டீர்கள்.. இவ்வாறு செய்தால்! சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனவைரும் சந்திக்கும் பாதிப்பு கண் பார்வை குறைபாடு. 5 வயதிற்குள் உள்ள குழந்தைகள் கூட கண்ணாடி போடுவது அதிகரித்து வருகிறது. கண் பார்வை குறைபாட்டை சரி செய்ய பல வித சிகிச்சை பெற்றும் பயனில்லாமல் தான் போகிறது. கண்ணாடி ஒன்று தான் தீர்வு என்று பெரும்பாலானோர் சொல்லி வருகின்றனர். இந்த கண் குறைபாடு சிலருக்கு பரம்பரையாக வரும். சிலருக்கு கணினி, … Read more