90 வயதானாலும் கண்ணாடி போட மாட்டீர்கள்.. இவ்வாறு செய்தால்!

0
222
#image_title

90 வயதானாலும் கண்ணாடி போட மாட்டீர்கள்.. இவ்வாறு செய்தால்!

சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனவைரும் சந்திக்கும் பாதிப்பு கண் பார்வை குறைபாடு. 5 வயதிற்குள் உள்ள குழந்தைகள் கூட கண்ணாடி போடுவது அதிகரித்து வருகிறது. கண் பார்வை குறைபாட்டை சரி செய்ய பல வித சிகிச்சை பெற்றும் பயனில்லாமல் தான் போகிறது. கண்ணாடி ஒன்று தான் தீர்வு என்று பெரும்பாலானோர் சொல்லி வருகின்றனர்.

இந்த கண் குறைபாடு சிலருக்கு பரம்பரையாக வரும். சிலருக்கு கணினி, மொபைல் போன் உள்ளிட்டவைகளை அதிக நேரம் பார்பதினால் ஏற்படும்.

எந்த காரணமாக இருந்தாலும் சரி கண்களை பாதுகாத்து கொள்வது மிகவும் முக்கியம் ஆகும். கண்களை பாதுகாக்க மருந்து, மாத்திரை பயன்படுத்துவதை விட நாட்டு வைத்தியத்தை முயற்சிப்பது நல்லது.

தேவைப்படும் பொருட்கள்..

*பாகற்காய் இலை
*மிளகு

செய்முறை…

ஐந்து அல்லது ஆறு பாகற்காய் இலையை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

ஒரு உரலில் இந்த இலையை போட்டு 5 மிளகு சேர்த்து இடித்துக் கொள்ளவும்.

இந்த விழுதை இரவு தூங்கச் செல்வதற்கு முன் கண்களின் மேல் தடவி தூங்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கண் பார்வை குறைபாடு நீங்கும்.