தினமும் வெறும் வயிற்றில் கருவேப்பிலையை உண்பதனால் கிடைக்கும் எட்டு அற்புத நன்மைகள்!
தினமும் வெறும் வயிற்றில் கருவேப்பிலையை உண்பதனால் கிடைக்கும் எட்டு அற்புத நன்மைகள்! நாம் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்த கூடிய பொருட்களில் முக்கிய பங்கை வைக்கிறது கறிவேப்பிலை.இவை மணத்திற்காக மட்டும் சேர்க்கக் கூடிய ஒரு இலை அல்ல.அதையும் தாண்டி ஏராளமான நன்மைகள் கொண்டிருக்கிறது என்பது தான் இதன் சிறப்பு.இந்த கறிவேப்பிலையில் நார்ச்சத்து,கார்போஹைட்ரேட்,கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்புச் சத்து மற்றும் விட்டமின் சி,ஏ,பி, இ போன்ற சத்துகளும் நிறைந்து காணப்படுகிறது. கருவேப்பிலையால் உடலுக்கு ஏற்படும் எட்டு நன்மைகள்: 1.இரத்த சோகையை குறைக்கும் தினமும் காலை … Read more