பணம் எடுப்பதில் உள்ள சிக்கல் இதுதான்!! இது தெரியாம மாட்டிக்காதீங்க!!

பணம் எடுப்பதில் உள்ள சிக்கல் இதுதான்!! இது தெரியாம மாட்டிக்காதீங்க!! இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் பணப்பரிவர்த்தனை என்றால் மொபைல் மூலமாக ஆன்லைனிலேயே செய்து கொள்கின்றனர். ஆனால் பணத்தை டெபிட் செய்ய வேண்டும் என்றால் கட்டாயம் அங்கிகளுக்கு செல்ல வேண்டும். ஆன்லைன் மூலமாக குறிப்பிட்ட தொகையை மட்டும் தான் உங்களால் அனுப்ப முடியும். இன்று பணம் கொடுப்பது வாங்குவது போன்ற அனைத்திற்குமே ஆன்லைன் சேவைகளையே மக்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் வங்கிகளுக்கு செல்வது என்பது … Read more

எங்கிருந்து வந்தது இந்த ஷவர்மா?இனி இது எல்லாம் கட்டாயம்? மீறினால் அதிரடி நடவடிக்கை !!..

Where did this shawarma come from? Now it's all mandatory? Violation action !!..

எங்கிருந்து வந்தது இந்த ஷவர்மா?இனி இது எல்லாம் கட்டாயம்? மீறினால் அதிரடி நடவடிக்கை !!.. கடந்த மாதம் கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.இதனால் தமிழ்நாடு முழுவதும் ஷவர்மா கடைகளில் மருத்துவத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை ஈடுபட்டனர். இந்நிலையில்  சுகாதாரமற்ற முறையில் அசைவ உணவுகளை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த உணவகங்களுக்கு சீல் வைக்கப்பட்டு இழுத்து மூடப்படும் என தமிழக  அரசு எச்சரித்தது. தற்போது கேரள மாநிலத்தில் ஷவர்மா தயாரிப்பதற்கான வழிகாட்டுதல்களுடன் அம்மாநில அரசு … Read more

ஆட்டோ தொழிலாளர்கள்  சங்க  கூட்டம் ! உதவித்தொகையை   உயர்த்த ஆர்ப்பாட்டம்!  

Auto Workers Union meeting! Demonstration to raise the scholarship like this!

ஆட்டோ தொழிலாளர்கள்  சங்க  கூட்டம் ! உதவித்தொகையை   உயர்த்த ஆர்ப்பாட்டம்! புதுச்சோரியில் பண்டிகை கால உதவித்தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என ஏ.ஐ.டி.யு.சி.தொழிற்சங்கம் வலியுறுத்தினா். ஏ.ஐ.டி.யு.சி. புதுச்சேரி மாநில ஆட்டோ தொழிலாளர் நல சங்க மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று முதலியார்பேட்டையில் நடைபெற்றது. இதைதொடர்ந்து கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் சேகர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் சேது செல்வம் கலந்துகொண்டு நடைபெற்ற வேலைகள், எதிர்கால செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறினார். கூட்டத்தில் தினேஷ் பொண்ணையா, … Read more

ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டது!

ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி அறிவிக்கப்பட்டது! இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கொரோனா பரவல் காரணமாக சில கட்டுபாடுகளுடன் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த முறை ஐபிஎல் தொடரில் வழக்கமாக விளையாடும் அணிகளுடன் கூடுதலாக இரு அணிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மெகா ஏலத்தில் 600  வீரர்கள் ஏலம் விடப்பட்டு அதில், 204 பேர் விற்கப்பட்டனர். கொரோனா பரவலின் காரணமாக கடந்த அண்டு ஐபிஎல் போட்டிகள் … Read more

ஒருவழியாக பிக் பாஸ் சீசன் 4 இன் அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு!

தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி விஜய் டிவியில் கடந்த 3 வருடங்களாக வெற்றிகரமாக நடைபெற்றுக் வருகிறது. தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் இந்த வருட பிக் பாஸ் சீசன் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தமிழில் பிக் பாஸ் சீசன் 4 எப்பொழுது தொடங்கும் என்ற கேள்வி  தமிழ் மக்கள்அனைவரின் மத்தியிலும் ஒரு கேள்வியாகவே இருந்தது. ஒரு வழியாக பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்குவதற்கான தேதியையும் நேரத்தையும் அறிவித்துள்ளனர் தொலைக்காட்சி … Read more

திட்ட மிட்டபடி உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமா?

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அதில் தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்டு விட்டது. கடந்த ஜூன் 30-ந் தேதி வரை சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் அதில் உள்ளன. அதன்பின்பும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு தொடர்பாக கடந்த 6-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன அவற்றில் தகுதியுள்ள விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்கள் … Read more