பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தீபாவளி பண்டிகைக்காக போக்குவரத்து துறையின் சிறப்பு அறிவிப்பு!!

Happy news for public!! Special Announcement of Transport Department for Diwali Festival!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களுக்காக போக்குவரத்து துறை சிறப்பு வசதியை செய்து கொடுத்துள்ளது. நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த சூழ்நிலையில் சென்னையில்     பணி நிமித்தமாக இருக்கும் வெளியூர் பயணிகளுக்கு அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் 3 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார். இதனை செயல்படுத்தும் விதமாக சென்னையில் இருந்து எப்போதும் இயக்கப்படும் 4900 சிறப்பு பஸ்களுடன் … Read more

தீபாவளிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாக்டர் திரைப்படம்.!!

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கிய சிவகார்த்திகேயன் அதன் பிறகு தமிழ் சினிமாவில் 3, மெரினா மற்றும் கேடிபில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், மான் கராத்தே, ரஜினிமுருகன், வேலைக்காரன் என தொடர்ச்சியான வெற்றி படங்களை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறிவிட்டார். தற்போது இவர் டான் மற்றும் அயலான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது … Read more

தீபாவளி பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் சூப்பர் அறிவிப்பு.!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை உணவுப் பொருட்கள் வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், ஏழை எளிய மக்கள் ரேஷன் பொருட்களை வாங்கி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. அதன்படி, நவம்பர் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை காலை … Read more

தீபாவளியையொட்டி மதுப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி-டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு.!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு மதுவகைகள் சப்ளை செய்வது அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் நிர்வாகம் சில்லறை கடைகள் மூலமாக பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்து வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு டாஸ்மாக் மதுபானக் கடைகளிலும் ஒரு வாரத்திற்குத் தேவையான மது வகைகள் மட்டுமே இருப்பு வைக்கப்படும். ஆனால், பொங்கல் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் மது விற்பனை மிகவும் அதிகமாக இருக்கும். இந்நிலையில் வரும் நவம்பர் 4-ம் தேதி தீபாவளி பண்டிகை … Read more

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு முக்கிய அறிவிப்பு.!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1-3 தேதி வரை ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகளை திறந்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 4-ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1-3 ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகளை திறந்து … Read more

தீபாவளிக்கு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டாக்டர் திரைப்படம்.!!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் திரைப்படம் தீபாவளியன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தொடங்கிய சிவகார்த்திகேயன் அதன் பிறகு தமிழ் சினிமாவில் 3, மெரினா மற்றும் கேடிபில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். அதனைத் தொடர்ந்து அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், மான் கராத்தே, ரஜினிமுருகன், வேலைக்காரன் என தொடர்ச்சியான வெற்றி படங்களை கொடுத்ததன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறிவிட்டார். … Read more

நாளை முதல் தீபாவளி பண்டிகைக்கு டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்-அரசு போக்குவரத்து கழகம்.!!

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல விரும்பும் பயணிகள் நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் நவம்பர் 4ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் சென்னையில் வசிப்பவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுவர். எனவே,சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு வசதியாக நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு … Read more

இந்த மாநிலத்தில் பட்டாசு விற்க வெடிக்க தடை! அரசு வெளியிட்ட அதிரடி  அறிவிப்பு!

Fireworks ban banned in this state! Government announces action!

இந்த மாநிலத்தில் பட்டாசு விற்க வெடிக்க தடை! அரசு வெளியிட்ட அதிரடி  அறிவிப்பு! கொரோனா தொற்றமானது கடந்த இரண்டு வருடங்களாக மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. முதல் அலையில் இருந்து மக்களின் மீண்டு வந்தது எடுத்து அடுத்த ஓரிரு மாதங்களிலேயே இரண்டாவது அலையும் ஆரம்பித்துவிட்டது. இரண்டாவது அலையில் தான் பொதுமக்கள் அதிக அளவில் பாதிப்பை சந்தித்தனர். லட்சக்கணக்கில் உயிர்களை இறக்கவும் நேரிட்டது.வசதிகள் இன்றியும், தடுப்பூசி அமலில் வராத காரணத்தினாலும் இம்மாதிரியான இழப்புகளை சந்திக்க நேரிட்டது. தற்போது இரண்டாவது … Read more

தீபாவளிக்கும் அதிமுக பரிசு வழங்குமா? – மக்கள் எதிர்பார்க்கிறார்களா?

கொரோனா என்ற தொற்றுநோய் உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது. நம் இந்திய நாட்டிலும் இந்த நோய்க்கு பலர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் சில முக்கிய தளர்வுகள் மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ளது.  இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு பொதுமக்கள் முழுமையாக திரும்பவில்லை. தற்போது வருகின்ற பண்டிகை காலத்தையொட்டி சில அத்தியாவசிய தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து இந்த தீபாவளிப் பண்டிகைக்கும் தமிழக அரசு ஏதும் பரிசு வழங்கும் என்று மக்கள் எதிர்பார்ப்பதாக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. அவ்வாறு வருகின்ற செய்தியும் … Read more