போதைப்பொருள் கடத்தல் வழக்கு; இயக்குனர் அமீர் அலுவலகத்தில் சோதனை!

போதைப்பொருள் கடத்தல் வழக்கு; இயக்குனர் அமீர் அலுவலகத்தில் சோதனை!

போதைப்பொருள் கடத்தல் வழக்கு; இயக்குனர் அமீர் அலுவலகத்தில் சோதனை! கடந்த பிப்ரவரி மாதம் டெல்லியில் சுமார் 75 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை டெல்லி போலீசார் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனையின்போது கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்களின் தலைவனாக செயல்பட்டது பிரபல சினிமா தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் என்பது தெரிய வந்தது. இதற்கிடையில் தலைமறைவான ஜாஃபரை தீவிர தேடுதலுக்கு பிறகு ராஜஸ்தான் … Read more

கோவின் தகவல்கள் வெளியானது தொடர்பாக 2 பேர் கைது!! போலீசார் நடவடிக்கை!!

2 people arrested in connection with the release of Ko's information!! Police action!!

கோவின் தகவல்கள் வெளியானது தொடர்பாக 2 பேர் கைது!! போலீசார் நடவடிக்கை!! இந்தியாவில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி அனைத்து இடங்களிலும் தொடங்கப்பட்டது. இதில் கரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிகையை சேமித்து வைக்கும் இணையதளமாக இந்த “கோவின்” இணையதளம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதில் தடுப்பூசிக்கான முன்பதிவு மற்றும் தடுப்பூசி மையங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் இருந்தது. தடுப்பூசி போட்டுக்கொள்வோரின் விவரம் இதில் சேர்க்கப்படும். மேலும் தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு … Read more

விவசாய நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கைக்குண்டுகளை டெல்லி போலீசார் கண்டுபுடிப்பு!

விவசாய நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கைக்குண்டுகளை டெல்லி போலீசார் கண்டுபுடிப்பு!

வடக்கு டெல்லியில் உள்ள மெட்ரோ விஹாரில் உள்ள விவசாய நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கைக்குண்டுகளை டெல்லி போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த வெடிகுண்டுகள் மத்திய பிரதேசத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் மேலும் அவருடைய கூட்டாளி இன்னொருவர் மத்திய பிரதேசத்தில் உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது . போலீசார் அங்கே சென்று மற்றொரு நபரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.