தென் இந்தியாவில் மோடி அலை பலமாக வீசுகிறதா?

தென் இந்தியாவில் மோடி அலை பலமாக வீசுகிறதா?   தென்னிந்தியாவில் மோடி அலை பலமாக வீசுகிறதா? இல்லை  குறைந்துள்ளதா என்று தற்போது கடுமையாக விவாதிக்கப்பட்டும், ஆராயப்பட்டும் வருகிறது.   2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெருவாரியான தொகுதிகளில், வெற்றி பெற்று அதன் மூலம் நரேந்திர மோடி அவர்கள், நாட்டில் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது மோடியின் அலை பலமாக வீசியது.   தென்னிந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் மோடி அதாவது நரேந்திர மோடி செல்வாக்கு வலுவாக … Read more

9 ஆண்டு கால ஆட்சியில் 40 சதவீதம் வேலையின்மை அதிகரிப்பு! ராஜீவ் கவுடா குற்றச்சாட்டு!!

9 ஆண்டு கால ஆட்சியில் 40 சதவீதம் வேலையின்மை அதிகரிப்பு! ராஜீவ் கவுடா குற்றச்சாட்டு! 9 ஆண்டு கால ஆட்சியில் நாட்டில் 40 சதவீதம் வேலயின்மை அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் ஆராய்ச்சித்துறை தலைவர் ராஜீவ் கவுடா அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். மத்தியில் பாஜக கட்சி ஆட்சி அமைத்து கடந்த மே 26ம் தேதியுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் உள்ள பாஜக கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். பாஜக கட்சி … Read more

பழைய 500 மற்றும் 1000 நோட்டுகள் மாற்றாம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை! உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

பழைய 500 மற்றும் 1000 நோட்டுகள் மாற்றாம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை! உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை! கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் எட்டாம் தேதி அன்று இரவு மோடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிவிப்பில் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என கூறப்பட்டது.அதற்கு பதிலாக புதிய 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது.மேலும் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வாங்கியின் மூலம் அதனை மாற்றி கொள்ளாலாம் … Read more