கர்ணன் படத்தின் சஸ்பென்ஸை உடைத்த படத்தின் நாயகி! கடுப்பில் உள்ள படக்குழு!

கர்ணன் படத்தின் சஸ்பென்ஸை உடைத்த படத்தின் நாயகி! கடுப்பில் உள்ள படக்குழு!

தமிழ் சினிமாவில் தனது திறமையாலும் அயராத உழைப்பினாலும் முன்னணி நடிகராக திகழ்பவர் தனுஷ். மேலும் இவர் பாடல் ஆடல் போன்ற அனைத்திலும் தனது திறமையை ஒவ்வொரு படத்திலும் இயல்பாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.  தற்போது இவர் கர்ணன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை மாரிசெல்வராஜ் என்பவர் இயக்கி வருகிறார். மாரி செல்வராஜ் தனது படங்களில் சமுதாயத்தில் நிலவி வரும் பிரச்சனைகளை பற்றி ரொம்ப ஜாலியா மக்களுக்கு எடுத்துச் சொல்வார்.அந்த விதத்தில் அவரை ஒரு வித்தைக்காரர் என்றே சொல்லலாம். … Read more

தனுஷ் பட இயக்குனருக்கு பணத்தின் மீது ஆசையா?

தனுஷ் பட இயக்குனருக்கு பணத்தின் மீது ஆசையா?

தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனவர் இயக்குனர் வெற்றிமாறன். இவர் ஒரு தயாரிப்பாளர். இவர் தனுஷை மையமாக வைத்தே தனது படங்களை இயக்கி வருகிறார். ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர். தற்போது சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்கி வருகிறார். மேலும் தனுஷை வைத்து மேலும் ஒருபடத்தை இயக்க திட்டமிருந்த நிலையில் தற்போது மூன்றவதாக ஒரு படத்தை இயக்குவதற்கு முன்பணம் வாங்கி இருப்பதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. … Read more

தனுஷுக்கு அடித்த ஜாக்பாட்!!

தனுஷுக்கு அடித்த ஜாக்பாட்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் தனுஷ் கோலிவுட் பாலிவுட் ஹாலிவுட் என கலக்கி வருகிறார். ஏற்கனவே பாலிவுட்டில் ராஞ்சனா மற்றும் ஷமிதாப் என இரு படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது மூன்றாவது முறையாக ‘அட்ரங்கி ரே’ என்ற பாலிவுட்டில் நடிக்க உள்ளார். இந்தப்படத்தில் முன்னணி நடிகர் அக்‌ஷய் குமாருடன் இணைந்து  நடிக்கிறார். தற்போது உருவாகவுள்ள அட்ரங்கி ரே படத்தில் சைஃப் அலி கானின் மகள் சாரா அலி கான் ஜோடியாக நடிக்க உள்ளார். இயக்குனர் ஆனந்த் … Read more

பிறந்தநாள் வாழ்த்து சொன்னது தப்பா… வாழ்த்திய கையோடு பிரபல  நடிகரிடம் வாய்ப்பு கேட்ட மாஸ்டர் பட நடிகை! 

பிறந்தநாள் வாழ்த்து சொன்னது தப்பா... வாழ்த்திய கையோடு பிரபல  நடிகரிடம் வாய்ப்பு கேட்ட மாஸ்டர் பட நடிகை! 

  இன்று  பிறந்த மாஸ்டர் ஹீரோ மாளவிகா மோகன் தமிழ் சினிமாவின் பேட்ட படம் மூலம் அறிமுகமானார். தற்போது விஜய்யுடன் ஜோடி போட்டு நடித்துவருகிறார். இவரது பிறந்த நாளிற்கு திரை உலக பிரபலங்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் அதேபோன்று தனுஷும்  பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அவர் வாழ்த்து தெரிவித்த கையோடு மாளவிகா தனுஷிடம் “உங்களிடம் சேர்ந்து படம் பண்ண வாய்ப்பு கிடைக்குமா?” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியிட்ட படு கவர்ச்சியான  … Read more

தனுஷின் அடுத்த பாலிவுட் படம்: மதுரையில் படப்பிடிப்பு! ஆரவாரத்துடன் காத்திருக்கும் ரசிகர் கூட்டம்..

தனுஷின் அடுத்த பாலிவுட் படம்: மதுரையில் படப்பிடிப்பு! ஆரவாரத்துடன் காத்திருக்கும் ரசிகர் கூட்டம்..

தமிழ் சினிமாவில் படிப்படியாக முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் பாலிவுட்டை ஒரு கலக்கு கலக்கி வருகிறார். இவர் ஏற்கனவே பாலிவுட்டில் “ ராஞ்சனா”, “ஷமிதாப்” ஆகிய இரண்டு பாலிவுட் படங்களில் நடித்துள்ளார் தற்பொழுது மூன்றாவது படமாக  ராஞ்சனா பட இயக்குனருடன் “அத்ராங்கெரே” என்ற படத்தில்   மீண்டும் இணைந்துள்ளார் தனுஷ். “அத்ராங்கெரே” என்ற படத்தில் தனுஷுடன் பாலிவுட்டின் ஆக்சன் கிங் அக்ஷய் குமார் இணைவது ரசிகர்களிடையே பெரிய ஆரவாரத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.கடந்த … Read more

மாரி செல்வராஜின் அடுத்த கதாநாயகன் இவர் தான்: புதிய கூட்டணி!

மாரி செல்வராஜின் அடுத்த கதாநாயகன் இவர் தான்: புதிய கூட்டணி!

மாரி செல்வராஜின் அடுத்த கதாநாயகன் இவர் தான்: புதிய கூட்டணி! மாரி செல்வராஜ் இயக்க இருக்கும் புதிய படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படங்களில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களில் பரியேறும் பெருமாளும் ஒன்று. 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட முக்கிய விருதுகளில் இப்படம் விருதுகளை அள்ளியது. இந்த படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் பாரட்டப்பட்டார். இதையடுத்து … Read more

தனுஷ் படத்தை இயக்கும் இன்னொரு இளம் இயக்குனர்: புதிய தகவல்

தனுஷ் படத்தை இயக்கும் இன்னொரு இளம் இயக்குனர்: புதிய தகவல்

தனுஷ் கடந்த சில ஆண்டுகளாக இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு அளித்து வருகிறார் என்பது தெரிந்ததே. தனுஷின் சுருளி படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வந்த நிலையில், அவர் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் கர்ணன் என்ற படத்தை பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார் இந்த நிலையில் தனுஷின் 43வது படத்தையும் ஒரு இளம் இயக்குனர் இயக்க உள்ளார். ஆம், அந்த படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது தனுஷ் … Read more

இதற்காகத்தான் நான் மேடைகளில் பேசுவதில்லை ! விஜய்யிடம் மன்னிப்புக் கேட்ட நடிகர் !!

இதற்காகத்தான் நான் மேடைகளில் பேசுவதில்லை ! விஜய்யிடம் மன்னிப்புக் கேட்ட நடிகர் !!

இதற்காகத்தான் நான் மேடைகளில் பேசுவதில்லை ! விஜய்யிடம் மன்னிப்புக் கேட்ட நடிகர் !! அசுரன் மேடையில் குருவி படத்தின் 150 ஆவது நாள் விழா பற்றி தான் பேசியதற்கு நடிகர் பவன் மன்னிப்புக் கேட்டுள்ளார். கடந்த ஆண்டு வெளியான படங்களில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற படங்களுள் அசுரனும் ஒன்று. கிட்டதட்ட 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக சொல்லப்படும் இந்த படம் வெளியான போது தனுஷ் லண்டனில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தின் … Read more

சூப்பர் ஸ்டாரோடு இணைந்த தனுஷ் – பாலிவுட்டில் அடுத்த இன்னிங்ஸ் !

சூப்பர் ஸ்டாரோடு இணைந்த தனுஷ் – பாலிவுட்டில் அடுத்த இன்னிங்ஸ் !

ரஜினியின் வில்லனோடு நடிக்கும் தனுஷ் – பாலிவுட்டில் அடுத்த இன்னிங்ஸ் ! இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கும் புதிய படத்தில் தனுஷுடன் அக்‌ஷய் குமார் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாலிவுட்டில் ’கான்’ சூப்பர் ஸ்டார்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் அக்‌ஷய் குமார். இவர் நடிக்கும் படங்கள் வரிசையாக ஹிட்டடித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ரஜினியின் 2.0 படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானார். இந்நிலையில் இப்போது ரஜினியின் மருமகன் … Read more

மாரி செல்வராஜ் படத்துக்காக கெட்டப் மாற்றிய தனுஷ்: கசிந்தது புகைப்படம் !

மாரி செல்வராஜ் படத்துக்காக கெட்டப் மாற்றிய தனுஷ்: கசிந்தது புகைப்படம் !

மாரி செல்வராஜ் படத்துக்காக கெட்டப் மாற்றிய தனுஷ்: கசிந்தது புகைப்படம் ! பரியேறும் பெருமாள் படத்துக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான படங்களில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களில் பரியேறும் பெருமாளும் ஒன்று. 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட முக்கிய விருதுகளில் இப்படம் விருதுகளை அள்ளியது. இந்த படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் … Read more