‘தி கிரே மேன்’ ரிலீஸ்… ப்ரமோஷனில் தனுஷுக்கு முக்கியத்துவம்… வெளியான மிரட்டலான ஆக்ஷன் சீன்!
‘தி கிரே மேன்’ ரிலீஸ்… ப்ரமோஷனில் தனுஷுக்கு முக்கியத்துவம்… வெளியான மிரட்டலான ஆக்ஷன் சீன்! தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ஹாலிவுட் படமான ‘தி கிரே மேன்’ படம் நெட்பிளிக்ஸில் நேரடியாக வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். தமிழ் சினிமாவையும் தாண்டி இந்திய சினிமா அளவில் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தனுஷ் நடிகராக மட்டுமல்லாமல் பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், பாடலாசிரியர் என பன்முகத் திறன் கொண்டவராக … Read more