அலர்ஜி ஏற்படுவதற்கான காரணம்! இதனை மட்டும் தவிர்த்தால் போதும்!

அலர்ஜி ஏற்படுவதற்கான காரணம்! இதனை மட்டும் தவிர்த்தால் போதும்! பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உடம்பில் தேவையற்ற அழுக்குகள் இருப்பதாலும் மண் ,தூசிகள் போன்றவை தோல் சம்பந்தமான பிரச்சனைகளை உண்டாக்கும். பெரும்பாலான நேரங்களில் அரிப்பை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. அரிப்பாகவும் ,சொறி, சிரங்கு, தேமல் போன்ற அறிகுறிகளால் நமக்கு தெரிய வந்துவிடும். பொதுவாக சிலருக்கு சில வகை உணவுகள் ஒத்துக் கொள்ளாமல் இருந்தாலும் அது சருமத்தில் அரிப்பை உண்டாக்குகிறது. குழந்தைகளுக்கு அடிக்கடி டயப்பர் போடுவதால் கூட சருமத்தில் … Read more

சர்க்கரை நோயை எளிதில் கட்டுக்குள் கொண்டு வர! பப்பாளிக்காய் இருந்தால் போதும்!

சர்க்கரை நோயை எளிதில் கட்டுக்குள் கொண்டு வர! பப்பாளிக்காய் இருந்தால் போதும்! தற்போது உள்ள காலகட்டத்தில் பலரும் இந்த சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். மருந்துகள் இல்லாமல் இந்த சர்க்கரை நோயை எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதனை இந்த பதிவின் மூலம் காணலாம். சர்க்கரை நோயாளிகள் மருந்துகள் இல்லாமல் எளிதில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும். உணவு பழக்கம் வழக்க முறையின் மூலம் நாம் எளிதில் கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக் கூடிய உறுப்புகள் நம் … Read more

சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்களா? இந்த உணவுகளை தொடவே கூடாது!

சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்களா? இந்த உணவுகளை தொடவே கூடாது! சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். இந்த சிறுநீரக பிரச்சனை ஏற்பட முக்கிய காரணம் நாம் தினமும் தண்ணீர் குடிக்காமல் இருப்பது. தண்ணீர் குடிக்காமல் இருப்பதனால் சிறுநீரில் பி எச் அளவு மாறுபடுகிறது. இதனால் சிறுநீரகங்களில் வறட்சி உண்டாகிறது. மேலும் உடலில் உள்ள கெட்ட கழிவுகள் சிறுநீரகங்களில் தேங்க ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக சிறுநீரகங்களில் கல் ஏற்பட தொடங்குகிறது.இந்த சிறுநீரக கற்கள் பிரச்சனை … Read more

உடம்பில் உள்ள கொலஸ்ட்ரால் ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா! கத்தரிக்காய் இருந்தால் போதும்!

உடம்பில் உள்ள கொலஸ்ட்ரால் ஒரே வாரத்தில் குறைய வேண்டுமா! கத்தரிக்காய் இருந்தால் போதும்! நாம் அன்றாடம் சமைக்கும் உணவில் கத்தரிக்காய் சேர்த்துக் கொள்வதனால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்.சுவாச பிரச்சனை, மாரடைப்பு நச்சுக்கள் வெளியேறுவது, கொலஸ்ட்ரால் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும், சிறுநீரக பிரச்சினை ஏற்படாது. பொதுவாக காற்றில் கண்ணுக்கு தெரியாத பல கிருமிகளும், மாசுக்களும் இருக்கும். இவை நாம் சுவாசிக்கும் பொழுது நமக்கு தெரியாமலே நம் நுரையீரலுக்குச் சென்று சுவாசம் சம்பந்தமான ஆஸ்துமா, அலர்ஜி போன்ற … Read more

உடல் சோர்வா? மயக்கமா? இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் ஹீமோகுளோபின் பிரச்சனைகளும் உணவு முறைகளும்

உடல் சோர்வா? மயக்கமா?இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் ஹீமோகுளோபின் பிரச்சனைகளும் உணவு முறைகளும்!  ஹீமோகுளோபின் என்பது சிவப்பு இரத்த அணுக்களில் (சிவப்பு இரத்த அணுக்கள்) காணப்படும் இரும்புச்சத்து நிறைந்த புரதமாகும். இது முழு உடலின் திசுக்கள் மற்றும் செல்களுக்கு ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் செயல்பாட்டைச் செய்கிறது. இது உயிரணுக்களிலிருந்து கார்பன் டை ஆக்சைடை எடுத்துச் செல்வதற்கும், சுவாசத்திற்காக நுரையீரலுக்கு கொண்டு செல்வதற்கும் பொறுப்பாகும். அதன் செயல்பாடுகளின் அடிப்படையில், இது வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானது. இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு வயது வந்த … Read more

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றதா? நரம்புகள் தான் பாதிப்படைந்து வருகின்றது!

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கின்றதா? நரம்புகள் தான் பாதிப்படைந்து வருகின்றது! நம் உடலில் உள்ள நரம்புகள் பாதிப்படைந்து வருகிறது என்பதனை அறிந்து கொள்ளும் அறிகுறிகளை பற்றி இந்த பதிவு மூலம் காணலாம். பொதுவாக நரம்புகள் பாதிப்படைவதற்கு காரணம் காயம் அல்லது நோய் தொற்றுகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவினால் நரம்புகள் பாதிப்படையும். நரம்புகள் பாதிப்படையும் பொழுது நம் உடலில் சில அறிகுறிகள் தென்படும் அதனை பற்றி விரிவாக இந்த பதிவின் மூலம் காணலாம். எவ்வித காரணமும் … Read more

கர்ப்பிணி பெண்கள் இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது! சற்று எச்சரிக்கையாக இருங்கள்!

கர்ப்பிணி பெண்கள் இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளக் கூடாது! சற்று எச்சரிக்கையாக இருங்கள்! தற்போது உணவு முறை மாறி வருவதன் காரணமாக கர்ப்பம் அடைவது பெரும் வரமாக உள்ளது. அவ்வாறு கர்ப்பம் அடைந்தால் அந்த பெண்கள் மறுபிறவி எடுக்கின்றார்கள் என கூறுவதுண்டு. கர்ப்ப காலத்தில் பெண்கள் பொதுவாகவே மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு மூன்று மாதத்தின் முதலில் இருந்தே வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். சிலருக்கு வாந்தி மயக்கம் அதிக அளவு காணப்படாது. … Read more

வாய் துர்நாற்றம் சரியாக இதோ சூப்பர் டிப்ஸ்! இதை கண்டிப்பா டிரை பண்ணி பாருங்கள்!

வாய் துர்நாற்றம் சரியாக இதோ சூப்பர் டிப்ஸ்! இதை கண்டிப்பா டிரை பண்ணி பாருங்கள்! வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஒரே நாளில் வாய் துர்நாற்றம் போக்கும் வழிமுறைகளைப் பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். தற்போது உள்ள காலகட்டத்தில் நாம் பலதரப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். உணவு எடுத்துக் கொண்டதன் பிறகு வாய் மட்டும் பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள இரவு உறங்குவதற்கு முன் மற்றும் காலை சாப்பிடுவதற்கு முன் நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும் … Read more

தூக்கமின்மை பிரச்சனையா? இதோ அதற்கான தீர்வு!

தூக்கமின்மை பிரச்சனையா? இதோ அதற்கான தீர்வு! தற்போதுள்ள சூழலில் பெரும்பாலானவருக்கு தூக்கமின்மை ஏற்படுகிறது. இதனை எவ்வாறு சரி செய்து மிக விரைவாக தூங்கும் வழிமுறைகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். நாம் அன்றாடம் செய்யக்கூடிய வேலைகளில் உள்ள மன அழுத்தம்,மன உளைச்சல் மற்றும் போதிய உணவு எடுத்துக் கொள்ளாமல் விடுவது இதன் காரணமாகவும் தூக்கமின்மை ஏற்படும். தற்போதுள்ள சூழலில் இரவு நேரங்களில் சரியான தூக்கமின்மை காரணமாக பிற்காலங்களில் நமக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. அடுத்த நாள் … Read more

தூங்கும் பொழுது குறட்டை வருகின்றதா? இதோ இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்கள்!

தூங்கும் பொழுது குறட்டை வருகின்றதா? இதோ இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்கள்! இரவு உறங்கும் போது குறட்டை வருவதை எவ்வாறு தவிர்க்கலாம் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி இந்த பதிவின் மூலமாக காணலாம். நாம் இரவு உறங்கும் பொழுது தொண்டை மற்றும் நாசி வழியாக மாறி மாறி சுவாசிப்பதன் காரணமாக குறட்டை வருவதற்கு காரணமாகும். நீண்ட நாள் குறட்டை மற்றும் பயங்கர சத்தத்துடன் வரக்கூடிய குறட்டை ஆகியவற்றை நாம் எளிதாக கருதக்கூடாது. நாளடைவில் நம் உடலுக்கு … Read more