மாற்றுத்திறனாளிகளுக்கு இனி இதிலிருந்து விலக்கு! அதிரடியாக உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்!!

மாற்றுத்திறனாளிகளுக்கு இனி இதிலிருந்து விலக்கு! அதிரடியாக உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்றம்!!   மாற்றுத்திறனாளிகள் வாங்கும் வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக உயர்நீதி மன்றம் அறிவித்துள்ளது.   திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த காருனியா சீலாவதி தாக்கல் செய்த மனுவின் விசாரனை முடிவில் உயர்நீதி மன்றம் மதுரைக் கிளை  இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.   இது தொடர்பாக மாற்றுத்திறனாளி காருனியா சீலாவதி அவர்கள் தாக்கல் செய்த மனுவில் “நான் பார்வையற்ற மாற்றுத் … Read more

கடலூர் மாவட்டத்தில் உள்ள 35,228 மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க முதல்வர் உத்தரவு – அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்!

கடலூர் மாவட்டத்தில் 35,228 மாற்றுத் திறனாளிகள் உள்ளனர்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். சிதம்பரம்,ஏப்.14: கடலூர் மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 35 ஆயிரத்து 228 பேர் உள்ளனர். அவர்களுக்கு தற்போது மாதந்தோறும் ரூ.2500 உதவித் தொகை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். சிதம்பரம் கனகசபைநகரில் உள்ள ஜிவி மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி, ஆர்.என்.சுசிலா செவித்திறன் குறையுடையோர். பள்ளி, மாற்றுத் திறனாளி தொழிற்பயிற்சி மையம், மருத்துவர் கே.ரங்கசாமி தசைப்பயிற்சி மையம் … Read more

ஏப்ரல் மாதம் இந்த மாவட்டங்களில் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு பேருந்து இயக்கம்! சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு!

Special bus operation for differently abled in these districts in April! Case filed in Chennai High Court!

ஏப்ரல் மாதம் இந்த மாவட்டங்களில் மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு பேருந்து இயக்கம்! சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு! சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.அந்த தகவலின் படி கடந்த 2016 ஆம் ஆண்டு மாற்று திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது.அதில் கல்வி நிறுவனங்கள்,அரசு கட்டிடங்கள்,ரயில் மற்றும் பேருந்துகளில் மாற்று திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுதான்.மேலும் இந்த சட்டத்தின் மூலம் மாற்று திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகள் கொள்முதல் … Read more