என்ன செய்தாலும் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகவில்லையா? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க!
என்ன செய்தாலும் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகவில்லையா? அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க! நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை என்னவென்றால் அது மலச்சிக்கல் பிரச்சினைதான். இந்த மலச்சிக்கல் பிரச்சனையை குணமாக்க பல்வேறு மருந்துகள் வந்து விட்டது. இருப்பினும் இயற்கையாக வீட்டில் இருக்கக் கூடிய பொருட்கள் வைத்து தயாரிக்கும் மருந்தே உடல்நலத்திற்கு நல்லது. ஆங்கில மருந்துகள் எல்லாம் எடுத்துக் கொண்டால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகுமோ இல்லையோ வயிற்றில் மேலும் ஒரு நோய் தொற்றிக் கொள்ளும். எனவே மலச்சிக்கல் … Read more