விண்வரை அதிர்ந்த அரோகரா கோஷம்! பழனி முருகன் தைப்பூச தேரோட்ட விழா!
விண்வரை அதிர்ந்த அரோகரா கோஷம்! பழனி முருகன் தைப்பூச தேரோட்ட விழா! பழனி முருகன் கோவிலில் நடந்த தைப்பூச தேரோட்ட விழாவில் ஏற்பட்ட முழக்கம் விண்வரை அதிர்ந்தது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த ஜனவரி 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கியமாக கருதப்படும் விழாவிற்கு சிகரமான தேரோட்ட விழா இன்று நடைபெற்றது. இதையடுத்து இன்று அதிகாலை வள்ளி-தெய்வானையுடன் கூடிய முத்துக்குமாரசாமி சண்முகாநதிக்கு எழுந்தருளி பிறகு தீர்த்தம் கொடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. … Read more