மீண்டும் வெடித்த சர்ச்சை! அரசு பேருந்தில் மூதாட்டியிடம் கட்டணம் வசூல்!

Controversy broke out again! Fee collection from the old woman in the government bus!

மீண்டும் வெடித்த சர்ச்சை! அரசு பேருந்தில் மூதாட்டியிடம் கட்டணம் வசூல்! திமுக ஆட்ச்சிக்கு வந்தால் பெண்களுக்கு கட்டணம் இல்லா பயணசீட்டு வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியது.அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் கட்டணம் இல்லா பயண சீட்டு பெரும் திட்டம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் பெண்களுக்கு இத்தனை இலவசங்களை திமுக ஆட்சி தான் செய்து வருகின்றது என திமுக மெத்தனம் பேசி வருகின்றது.அந்த வகையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஒரு விழாவில் … Read more

பழங்குடியினர் பக்கம் சாய்ந்த வழக்கு! கடவுள் அனைவருக்கும் பொதுவே ஐக்கோர்ட் உத்தரவு!

The case is biased towards the tribals! God's order for everyone in general!

பழங்குடியினர் பக்கம் சாய்ந்த வழக்கு! கடவுள் அனைவருக்கும் பொதுவே ஐக்கோர்ட் உத்தரவு! திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தில் வசித்து வருபவர் மணி.இவர் மதுரை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில்  பழனி அருகே சித்தரேவு கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் உள்ள உச்சி காளியம்மன் கோவில் மற்றும் செல்வ விநாயகர் கோவில் உள்ளது அங்கு பொது மக்கள் சென்று வழிபடுவது வழக்கம்.கடந்த பத்து வருடகாலமாக பழங்குடி இனத்தவர்கள் … Read more

விளையாடி கொண்டிருந்த மூன்று வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

tragedy-happened-to-a-three-year-old-child-who-was-playing-death-without-treatment

விளையாடி கொண்டிருந்த மூன்று வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்! சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே செம்மனாம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்கண்ணன.இவர் விவசாயம் செய்து வருகிறார்.இவருடைய மனைவி சிவகாமி ,இவர்களுக்கு தீபா ,மோனிகா என்ற மகள்கள்  உள்ளனர்.மேலும் இவர்களுக்கு மூன்று வயதில் வெற்றிவேல் என்ற மகனும் உள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வெற்றிவேல் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்தார்.அப்போது வெற்றிவேலின் கையில் செந்தேள் கடித்துள்ளது. அந்நிலையில் வெற்றிவேல் வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார்.அதனை … Read more

பற்றி எரியும் அரசு பேருந்து! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!

About burning government bus! One died on the spot!

பற்றி எரியும் அரசு பேருந்து! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி! திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருசக்கர வாகனம் ஒன்று அதிவேகத்தில் வந்துள்ளது. திடீரென்று அந்த இருசக்கர வாகனம் அங்கு சென்ற அரசு பேருந்து மீது மோதியது. அவ்வாறு மோதியதில் அரசு பேருந்து தீப்பற்றி எறிய ஆரம்பித்துள்ளது. அரசு பேருந்தின் டீசல் டேங்க் மீது வேகமாக வந்த, இந்த இரு சக்கர வாகனம் மோதியுள்ளது. அவ்வாறு மோதியதும் தீயானது மளமளவென பற்றி எரிய தொடங்கிய உள்ளது. பேருந்தின் உள்ளே … Read more

நேர்த்திக்கடன் என்றால் இப்படியுமா!.. தலையில் இதை உடைத்து வினோத வழிபாடு…

நேர்த்திக்கடன் என்றால் இப்படியுமா!.. தலையில் இதை உடைத்து வினோத வழிபாடு...

    நேர்த்திக்கடன் என்றால் இப்படியுமா!.. தலையில் இதை உடைத்து வினோத வழிபாடு… திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கம்பிலியம் பட்டி மகாலட்சுமி அம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வந்தது. திருவிழாவானது கடந்த சில நாட்களாக அமோகமாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வான பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் மகாலட்சுமி அம்மனுக்கு அதிர்வேட்டுக்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பக்த கோடிகள் தெருகளில் நின்று வழிபட்டு வந்திருந்தனர். … Read more

இப்படி வாழ்றதுக்கு பதிலா நாண்டுகிட்டு சாகலாம்!? நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது!!

Instead of living like this, you can die in four years!? The court sentenced both of them to life imprisonment!!

இப்படி வாழ்றதுக்கு பதிலா நாண்டுகிட்டு சாகலாம்!? நீதிமன்றம் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்தது!! திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா திருக்கோ கர்ணம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மனைவி காயத்ரி என்கிற காயத்ரி தேவி. இருவருக்கும் திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டில் கரூர் மாவட்டம் மண்மங்கலம் பகுதியினை சேர்ந்தவர் கமலக்கண்ணன். காயத்ரி அவ்வப்போது தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அடிக்கடி அம்மா வீட்டிற்கு வரும் பொழுதெல்லாம் அவரைக் கண்டு … Read more