அரசுமுறை பயணமாக இந்தியா வந்த கம்போடிய மன்னர்! இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்தார்!!

அரசுமுறை பயணமாக இந்தியா வந்த கம்போடிய மன்னர்! இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்தார்! மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள கம்போடியா மன்னர் நெரோதம் ஷிகாமோனி இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று அதாவது மே 30ம் தேதி புது தில்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் கம்போடிய மன்னர் நெரோதன் ஷிகாமோனி அவர்களும் சந்தித்து பேசியுள்ளனர். இந்தியா மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையே கடந்த … Read more

தூதரக உறவை ஏற்படுத்திய  முதல் வளைகுடா நாடு?

ஐக்கிய அரபு அமீரகத்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையே தூதரக நல்லுறவை ஏற்படுத்தும் வகையில் இரண்டு நாடுகளுக்கும் இடையே சிறப்பு மிக்க ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது. இந்த உறவின் மூலம் இஸ்ரேலுடன் தூதரக உறவை ஏற்படுத்திய  முதல் வளைகுடா நாடாகும். துருக்கி, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. தூதரக ஒப்பந்தத்தின் முதல்படியாக இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான தொலைபேசி சேவை தொடங்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில் உள்ள சர்வதேச பத்திரிகையாளர்கள் … Read more