சீனு ராமசாமியின் வேற லெவல் ஐடியா!! அவரின் கோரிக்கை நிறைவேறுமா??

Seenu Ramasamy's Another Level Idea !! Will his request be granted ??

சீனு ராமசாமியின் வேற லெவல் ஐடியா!! அவரின் கோரிக்கை நிறைவேறுமா?? நாடுமுழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாக்கம். கடந்த வருடத்தை விட இந்த வருடம் அதிக கொரோனா நோயாளிகள் உயிழலந்து உள்ளனர். இதற்க்கு கரணம் உருமாறி வரும் இந்த கொரோனா வைரசின் 2 ஆம் அலை அதிக விரியத்தை கொண்டுள்ளது என சுகாதரத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசுகள் மக்களிடையே தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. மேலும்  இந்த … Read more

இயக்குனர் பாக்யராஜ் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் திரையுலகம்!

Director Bhagyaraj admitted to hospital The screen world in shock!

இயக்குனர் பாக்யராஜ் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் திரையுலகம்! கொரோனா தொற்றானது முந்தைய அலையை விட,தற்போதைய 2 வது அலை தீவிரம் காட்டி வருகிறது.அந்தவகையில் அரசியல் தலைவர்கள்,திரையுலகினர் மற்றும் விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு கொரோனா தொற்று அதிக அளவு பரவி வருகிறது.கொரோனா தொற்று உறுதியானவர்கள் அனைவரும் தங்களை தனிமபடுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.கொரோனா தொற்று அதிகமாக உள்ளதால் பெரிய நடிகர்களின் படபிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சிவகர்த்திகேயன்,விக்ரம் மற்றும் ராஜமௌலி-யின் படங்கள் தற்போது தற்காலிகமாக நிறுத்தி … Read more

திரையுலகிற்கு மற்றொரு பேரதிர்ச்சி! இயக்குனர் கே.வி ஆனந்த் காலமானார்!

Another shock to the screen! Director KV Anand dies of heart attack

திரையுலகிற்கு மற்றொரு பேரதிர்ச்சி! இயக்குனர் கே.வி ஆனந்த் காலமானார்! சின்ன கலைவாணன் என்று அழைக்கப்படும் விவேக் அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவமே இன்றளவும் ஆறாத நிலையில் அதற்கடுத்ததாக ஒளிப்பதிவாளர் ,மற்றும் இயக்குனருமான கே.வி ஆனந்த் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை சோகத்தில் ஆழத்தியுள்ளது.தற்போது கொரோனாவின் 2-வது அலையால் மக்கள் மற்றும் அரசியல்வாதிகள்,திரையுலகினர் என பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி தற்போது ராஜீவ் காந்தி மருத்துவமனையில் படுக்கைகள் இன்றி ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் நோயாளிகளுடன் காத்துக்கொண்டிருக்கிறது. இவ்வாறு … Read more

ரிவென்ஜ் எடுத்த மத்திய அரசு!அதிர்ச்சியில் பிரபல நடிகை!

Revenge IT ride! Famous actress in shock!

ரிவென்ஜ் எடுத்த மத்திய அரசு!அதிர்ச்சியில் பிரபல நடிகை! மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களை விவசாயிகள் நடத்தி வருகின்றனர்.விவசாயிகள் 90 நாட்களுக்கு மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சு வார்த்தை நடத்திய போதிலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து விவசாயிகள் கடும் குளிர் மட்டும் வெயில் பார்க்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதில் 60 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்தனர்.இதை அனைத்தையும் … Read more

தமிழக முதலமைச்சரிடம் பகிரங்கமாக உதவி கேட்கும் பிரபல இயக்குனர்!

பிரபல இயக்குனர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக முதலமைச்சர் இடம் பகிரங்கமாக தனக்கு உதவி தேவை என்பதை எழுத்துவடிவில் பதிவிட்டுள்ளார். இயக்குநர் சீனு ராமசாமி அவர்கள் நீர்பறவை, தர்மதுரை மற்றும் தென்மேற்கு பருவக்காற்று போன்ற பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.  இவரின் திரைப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இவர் மாமனிதன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அத்திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இயக்குனர் சீனு ராமசாமி அவ்வபோது … Read more

இரண்டாம் குத்து படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு! இயக்குனர் கைதாவாரா?

தமிழ் சினிமாவின் இளம் இயக்குனரான சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கி, நடிக்கும் படம்தான் இரண்டாம் குத்து. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் என  வெளிவந்த அனைத்தும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியது. மேலும் இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் அசராமல் இருக்கிறார் சந்தோஷ். இந்த வகையில் தற்போது ரேஸரும் நடிகையுமான அலிஷா அப்துல்லா இரண்டாம் குத்து படத்தை பற்றி ட்வீட் போட்டுள்ளார். அதில் அவர், ‘இரண்டாம் குத்து ட்ரெய்லரை தற்போது தான் பார்த்தேன். … Read more

‘இந்த இடத்துல சீன இப்படி மாத்துனா படம் அப்படி இருக்கும்’ என டைரக்டருக்கு அட்வைஸ் கொடுத்த தல!

H.வினோத் இயக்கத்தில் தல தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம்தான் வலிமை. இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் இந்த படம் முடிந்து விடும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவாளராகவும், யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பாளராகவும் இருக்கின்றனர் என்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் தல, வினோத்துக்கு படத்தில் சில மாற்றங்களை செய்ய சொல்லி ஃப்ரீ அட்வைஸ் கொடுத்திருக்கிறாராம். அந்த மாற்றங்களை கதையில்  பண்ணப் வதாக  தகவல்கள் … Read more

மாஸ்டர் பட இயக்குனருடன்  சண்டையிட்ட பிரபல இயக்குனர்!மோதலை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சி!

லோகேஷ் கனகராஜ் வளர்ந்து வரும் முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் இருக்கிறார். இவர் முதலில் ஒரு வங்கியில் பணி செய்ததாக தகவல்கள் வெளியாகின. அதன்பிறகு சில  வெப் சீரியஸில் இயக்குனராக பணியாற்றி விட்டு மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ள நிலையில் தமிழ் சினிமாவில் மற்றொரு முக்கியமான இயக்குனராக மாறியுள்ளார். ஏனெனில் இவ்விரண்டு … Read more

லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் தலைப்பு வெளியானதா?

இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் மாநகரம், கைதி போன்ற வித்தியாசமான கதையை எடுத்து மாபெரும் வெற்றியை பெற செய்து இரண்டு படத்திலேயே இவரை பற்றி பேசும் அளவிற்கு வளர்ந்துள்ளார். அது மட்டும் இல்லாமல் தளபதி விஜய்யை வைத்து இயக்கி உள்ள மாஸ்டர் திரைப்படம் ரிலீசுக்கு தமிழ் சினிமாவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த படம் 2021ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து உலகநாயகன் கமல் ஹாசனை வைத்து தான் தனது 4வது படத்தை இயக்க போகிறார் … Read more

பாலிவுட்டில் கால் பதிக்கும் தளபதி விஜய்யின் ஃபேவரட் இயக்குனர்! ஹீரோவாகும் பாலிவுட் கிங்!

தளபதி விஜய்யுடன் சேர்ந்து மெர்சல், தெறி, பிகில் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி.தற்போது பாலிவுட்டில் கால்பதிக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. அதனை உண்மையாக்கும் வகையில் அட்லி மும்பையில் முகாமிட்டுள்ளார்.  இயக்குனர் அட்லி இதுவரை இயக்கிய ராஜாராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன இருந்தாலும் அந்த படங்கள் ஏதோ ஒரு பழைய தமிழ் படத்தின்  இருந்து எடுத்து உருவாக்கப்பட்டது என்று விமர்சனம் எழுந்தது.  இருந்தாலும் அப்படங்கள் அனைத்தும் … Read more