தகாத உறவில் பிறந்த குழந்தை! அந்த குழந்தையை தாய் என்ன செய்தார் தெரியுமா?
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் 22 வயது பெண் பெற்றோருக்கு தெரியாமல் தகாத உறவு கொண்டு குழந்தை பெற்று குழந்தையை எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன் கோவில் ரயில்வே சாலையில் உள்ள ஒரு திரையரங்கு வளாகத்தில் குழந்தை ஒன்று எரிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளது. அதை பார்த்தவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனையில் பிரேத … Read more