கனிமவள கடத்தலில் அமைச்சர்களுக்கு தொடர்பா? விஜயகாந்த் மகன் பேட்டி

Mineral smuggling, excitement

கனிமவள கொள்ளையில் அமைச்சர்களுக்கு தொடர்பா? விஜயகாந்த் மகன் பேட்டி!  தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் குழித்துறை மார்த்தாண்டத்தில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வந்த அவருக்கு தே.மு.தி.க.வினர் வரவேற்பு அளித்தனர். திரவிட மாடல் ஆட்சி என்று சொல்லி விளம்பர ஆட்சி நடத்திவருவதாக கூறிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய் பிரபாகரன் எந்த திட்டங்களும் செயல்பாட்டில் இல்லை என்று கூறினார். மேலும் அவர் கூறும்போது பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்ட தி,மு.கவின் சொத்து பட்டியல் … Read more

விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை!

Sudden admission in Vijaykanth Hospital! Party leadership in shock!

விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் கட்சி தலைமை! கொரோனா தொற்றானது கடந்த ஓராண்டாகவே பல கோடி மக்களை காவு வாங்கிவருகிறது.மக்கள் அதிலிருந்து மீளுவதற்கு பெருமளவு முயற்சித்து வருகின்றனர்.இந்த கொரோனா தொற்று பரவலுக்கு முக்கிய காரணம் சட்டமன்ற தேர்தல் என்றும் பலர் விமர்சித்தும் வருகின்றனர்.அந்தவகையில் நடிகர் மற்றும் தேமுதிக தலைவருமான விஜயகாந்திற்கு சில காலமாகவே உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அந்தவகையில் தொண்டையில் சிறு பிரச்சனை ஏற்பட்டு அவருக்கு பேச முடியாமல் போனதில் சிங்கப்பூரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று … Read more

தொகுதிப் பங்கீட்டில் தொடர் இழுபறி – தேமுதிக- அதிமுக மீண்டும் பேச்சுவார்தத்தை

OPS-meets-Vijayakanth-AIADMK-DMK-deal-done

தொகுதிப் பங்கீட்டில் தொடர் இழுபறி – தேமுதிக- அதிமுக மீண்டும் பேச்சுவார்தத்தை அ.தி.மு.க.வில் கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளன. அந்தக்கூட்டணி கட்சிகளில் ஒன்றான பா.ம.க.வுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு, அந்தக் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனிடையே, மற்றொரு கூட்டணிக் கட்சியான தேமுதிகவுடன் அதிமுக. தொடர் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. தேமுதிக தரப்பில் 30 தொகுதிகள் கேட்கப்படும் நிலையில், அதிமுக தரப்பில் 14 … Read more