உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்!.. அதிர்ச்சியில் முதல்வர் ஸ்டாலின்!.
மக்களை மிகவும் அசிங்கமாக விமர்சித்து திமுகவினர் தொடர்ந்து பேசி வருகிறார்கள் என்கிற விமர்சனம் பல வருடங்களாக திமுகவின் மீது இருக்கிறது. அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதாவாக இருந்தால் இதுபோன்ற விஷயங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுப்பார். எனவே, அதிமுக அமைச்சர்கள் மிகவும் கவனமாக பேசுவார்கள். ஆனால், திமுகவில் அப்படி இல்லை. குறைந்த பட்சம் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பதவியை பறிப்பார்கள். அதிக எதிர்ப்பு வந்தால் சம்பிராதயத்திற்கு மன்னிப்பு அல்லது வருத்தம் மட்டும் தெரிவிப்பர்கள். இதுதான் திமுகவில் காலம் காலமாக இருக்கும் நடைமுறை. … Read more