நான் ஆளும் கட்சியை சேர்ந்தவன் இப்படித்தான் இருப்பேன்!! திமுக கவுன்சிலரின் அடாவடி!!
நான் ஆளும் கட்சியை சேர்ந்தவன் இப்படித்தான் இருப்பேன்!! திமுக கவுன்சிலரின் அடாவடி!! திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் பகுதிக்கு உட்பட்டது பண்ணப்பட்டி கிராமம். இது ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது. இந்த ஒன்றியத்தில் பண்ணப்பட்டி பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக சுமார் 4,50,000 பணத்தொகை ஒதுக்கி டெண்டர் ஏலம் விடப்பட்டது. இப்பணி இன்று தி.மு.க. கவுன்சிலர் பிரம்மசாமி மேற்பார்வையில் தொடங்கியது. ஆரம்பித்த ஒரு சில மணி நேரத்திலேயே பணி முடிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை பார்த்த … Read more