ஸ்கெட்ச் போட்டு தூக்கப்படும் செந்தில் பாலாஜி: சுற்றி வளைக்கப்பட்ட 3 முக்கிய புள்ளிகள் – அடுத்தது என்ன?

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் தொடர்ந்து நடைபெறும் இந்த சோதனை, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோதனைக்கு உள்ளான முக்கிய இடங்கள்: எம்.சி‌எஸ் சங்கர் ஆனந்த் வீடு – அரசு ஒப்பந்ததாரர் கொங்கு மெஸ் மணி வீடு – ராயனூர் பகுதி சக்தி மெஸ் கார்த்திக் வீடு – கோதை நகர் இந்த சோதனையில், கேரளா மற்றும் … Read more

அமலாக்கத்துறையின் அதிரடி..தொடர்ந்து சிக்கும் முக்கிய புள்ளிகள்!! 

அமலாக்கத்துறையின் அதிரடி..தொடர்ந்து சிக்கும் முக்கிய புள்ளிகள்!!   தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, 81 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.இதன் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சரின் வீடு,அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.சுமார் 17 மணி நேர சோதனைக்கு பிறகு பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய … Read more

“அடுத்த குறி” இவர் தான்.. செந்தில் பாலாஜிக்கு வந்த சீக்ரெட் ப்ராஜெக்ட்!! ஆட்டம் காணும் ஓபிஎஸ் இபிஎஸ்!! 

“அடுத்த குறி” இவர் தான்.. செந்தில் பாலாஜிக்கு வந்த சீக்ரெட் ப்ராஜெக்ட்!! ஆட்டம் காணும் ஓபிஎஸ் இபிஎஸ்!!அதிமுக இரண்டு அணிகளாக உள்ள நிலையில், முக்கிய நிர்வாகிகள் சிலர் ஓபிஎஸ் பக்கம் ஆதரவு அளித்து வரும் பட்சத்தில் தற்பொழுது பொதுக்குழு குறித்த உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து எடப்பாடியின் கீழ் கட்சி தலைமை உள்ளது என்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. இதனை அன்றே கணித்த எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், ஓபிஎஸ் அணியில் இருந்து சிலரை மட்டும் ஏற்றுக்கொள்வோம் என்று கூறியிருந்தாரே … Read more