இந்த காரணத்திற்காக தான் திமுக முக்கிய நிர்வாகிகள் தற்காலிக நீக்கமா? கட்சிக்குள்ளேயே ஏற்படும் பிளவு!

Is This Ration With The Middle Das Suspended By The Essentials? Split With The Party!

இந்த காரணத்திற்காக தான் திமுக முக்கிய நிர்வாகிகள் தற்காலிக நீக்கமா? கட்சிக்குள்ளேயே ஏற்படும் பிளவு! திமுக பத்தாண்டுகள் கழித்து இந்த சட்டமன்ற தேர்தலில் தான் மிகப்பெரிய வெற்றிவாகை தட்டியது. அதற்கு அடுத்தபடியாக மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. முதலில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதல் ஐந்து அறிக்கைகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்றுதான் மகளிர் காண இலவச கட்டணமில்லா பேருந்து பயணம். இது மக்களிடையே வெகு வரவேற்பு பெற்றது. இவ்வாறு மக்களின் தேவைகளை உணர்ந்து … Read more

தமிழக அரசியலில் பரபரப்பு! திமுக அரசை பாராட்டிய அதிமுகவின் முக்கிய பிரபலம்

DMK MK Stalin-Latest Tamil News

தமிழக அரசியலில் பரபரப்பு! திமுக அரசை பாராட்டிய அதிமுகவின் முக்கிய பிரபலம் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் குறைக்கப்பட்டு மீண்டும் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்று கிழமை முழு நேர ஊரடங்கு,திரையரங்குகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முழு ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் சாலையில் வசிக்கும் பொது மக்கள் உணவின்றி தவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு தமிழகத்தில் உணவில்லாமல் தவிக்கும் … Read more

பொங்கல் பரிசு தொகுப்பு! வெளிவந்த  முக்கிய தகவல்!

Pongal Gift Collection! Important information released!

பொங்கல் பரிசு தொகுப்பு! வெளிவந்த  முக்கிய தகவல்! தமிழர்கள் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் திருவிழாவை கொண்டாடுகிறோம். இது தமிழர்களுக்கே உரித்தான நாளாக பேசப்படுகிறது. தமிழக அரசு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மக்களுக்கு பரிசு தொகுப்பை தருவது வழக்கம். சென்ற முறை ஆட்சியில் இருந்த அதிமுக அரசு  பொங்கல் வைப்பதற்கு  தேவையான மளிகை பொருட்கள் மற்றும் பணம் போன்றவை பரிசாக வழங்கினர். இம்முறை திமுக ஆட்சி அமர்த்தி உள்ளது. இருபத்தி ஒரு பொருட்கள் அடங்கிய மளிகை … Read more

மோடி படத்திற்கு மலர்தூவி போராட்டம்! கோவை அருகே திடீர் பரபரப்பு!

Flower fight for Modi film! Sudden commotion near Coimbatore!

மோடி படத்திற்கு மலர்தூவி போராட்டம்! கோவை அருகே திடீர் பரபரப்பு! தற்பொழுது மோடி எதிர்த்து பல மாநிலங்களிலும் போராட்டம் நடத்தி  வருகின்றனர். ஏனென்றால் அவர் கூறிய மூன்று வேளாண் சட்டங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் திருப்தியானதாக காணப்படவில்லை. தங்களது உழைப்பை போட்டு விளைவிக்கும் பொருள் அனைத்திற்கும் கார்ப்பரேட் கம்பெனி விலை நிர்ணயிக்குமா என ஆரம்பித்து பாஜகவிற்கு எதிராக பல மாநிலங்களிலும் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.அந்த போராட்டங்களின் பட்டியலில் ஒன்று தான் பெட்ரோல் டீசல் விலை உயர்வு. … Read more

கேரள வெள்ளப்பெருக்கு..திமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரணம்-ஸ்டாலின் அறிவிப்பு

கேரள வெள்ளப்பெருக்கு..திமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரணம்-ஸ்டாலின் அறிவிப்பு

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்திற்கு, கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். கேரளாவில் இடைவிடாது பெய்த கனமழையால் அம்மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்த கனமழையால் திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம் திட்டா, இடுக்கி, கொல்லம் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மழை, வெள்ளம், நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் மீட்புப் அணியினர் மற்றும் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு … Read more

Breaking மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவி! இனி மாதம் தோறும் ரூ.1500!

Welfare Assistance for the Handicapped! Now Rs.1500 per month!

Breaking மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவி! இனி மாதம் தோறும் ரூ.1500! திமுக பத்தாண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்துள்ளது. அதனால் நல்லாட்சி அமைக்கும் நோக்கில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. ஆட்சி அமர்ந்த  உடனே பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து ,பால் விலை குறைப்பு போன்றவற்றை ஏற்படுத்தியது. முதல் முறையாக வேளானுக்கு என்று பட்ஜெட் தாக்குதல் செய்யப்பட்டது குறிபிடத்தக்கது.அதனால் விவசாயிகள் பலனடைந்தனர்.அதுமட்டுமின்றி இளைஞர்களை விவசாயத்திற்குள் கொண்டு வரும் நோக்கில் வேளாண் தொழில் முனைவோர் திட்டத்திற்கு ரூ.2.68 கோடியை … Read more

ஒட்டுமொத்தமாக திமுகவில் இணைந்த முக்கிய நபர்கள்! படுகுஷியில் திமுகவினர்!

ஒட்டுமொத்தமாக திமுகவில் இணைந்த முக்கிய நபர்கள்! படுகுஷியில் திமுகவினர்!

நடிகர் ரஜினிகாந்த் பல வருடகாலமாக அரசியலுக்கு வர இருப்பதாக தெரிவித்தார் அதோடு கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும், கூறியிருந்தார். ஆனால் சென்ற சட்டசபை தேர்தலுக்கு முன்னர் தான் அரசியலுக்கு வரவில்லை என்று அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதனால் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் அவருடைய ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றம் கிடைத்தது. அதன் பிறகு அரசியலுக்கு வர வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் போராட்டம் செய்தார்கள். இருந்தாலும் தன்னுடைய இடங்களை சுட்டிக் காட்டி அவர் அரசியலுக்கு வர … Read more

தன்னுடைய அரசியல் லாபத்திற்காக உயிரை காவு வாங்கிய திமுக! கொந்தளிக்கும் தமிழக மக்கள்!

தன்னுடைய அரசியல் லாபத்திற்காக உயிரை காவு வாங்கிய திமுக! கொந்தளிக்கும் தமிழக மக்கள்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் கடந்த சில வாரங்களாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நோய்த்தொற்று பரவல் முதல் அலையை விடவும் இரண்டாவது அலை பரவல் மிகத்தீவிரமாக நீடித்து வந்தது.நோய்தொற்று பரவலை தடுக்கும் விதமாக அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இருக்கின்ற சூழலில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி சமீபத்தில் அமைந்தது. இந்த சூழ்நிலையில் ,இன்று முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லி … Read more

முதலமைச்சர் இன்று முக்கிய ஆய்வு பயணம்.

முதலமைச்சர் இன்று முக்கிய ஆய்வு பயணம்.

முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று காலை ஒன்பது முப்பது மணி அளவில் சிறப்பு விமானம் திருச்சி வருகை தருகின்றார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு தர இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அதன் பின்னர் கார்மூலமாக தஞ்சாவூர் மாவட்டம் கல்லணைக்கு சென்று அங்கே கல்லணை கால்வாயில் நவீனப்படுத்தும் பணி மற்றும் சீரமைப்பு பணிகள் நடந்து வருவதை பார்வையிடும் முதலமைச்சர் இதனை தொடர்ந்து மேட்டூர் அணையில் திறக்கப்படும் காவிரி நீர் கடைமடை பகுதியில் … Read more

கட்சிக்கு வந்தவுடனேயே முக்கிய பதவியை பிடிக்க போகும் பிரமுகர்! அதிர்ச்சியில் சீனியர்கள்!

கட்சிக்கு வந்தவுடனேயே முக்கிய பதவியை பிடிக்க போகும் பிரமுகர்! அதிர்ச்சியில் சீனியர்கள்!

மக்கள் நீதி மையம் கட்சியின் துணைத்தலைவர் பதவி வகித்து வந்தவர் மகேந்திரன் இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கோயமுத்தூரில் போட்டியிட்டு 1.44 லட்சம் வாக்குகளை பெற்றிருந்தார். இதனையடுத்து சமீபத்தில் நடைபெற்று முடிவுற்ற சட்டசபை தேர்தலில் கோவை சிங்காநல்லூர் சட்டசபை தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக இவர் களம் கண்டார். அதேபோல கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் களம் கண்டார். இது தொடர்பாக கிடைத்த புதிய தகவல் என்னவென்றால் கோயமுத்தூரில் மகேந்திரன் … Read more