எதிர்க்கட்சியாக இருக்கும்போது 30 ஆயிரம்! ஆளுங்கட்சியாக வந்தவுடன் 20 ஆயிரமா? வசமாக சிக்கிய திமுக!
எதிர்க்கட்சியாக இருக்கும்போது 30 ஆயிரம்! ஆளுங்கட்சியாக வந்தவுடன் 20 ஆயிரமா? வசமாக சிக்கிய திமுக! தற்போதைய பாஜக மாநில தலைவர் தான் அண்ணாமலை. இவர் இந்த பதவி பொறுப்பை ஏற்கும் முன் காவல்துறை அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவர் பதவி பொறுப்பேற்ற முதல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். தற்பொழுது தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அரசும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட மாவட்டங்களை கொண்டு நிவாரணம் அளித்து வருகிறது. தற்பொழுது … Read more