திமுகவின் சதியை எதிர்த்து நீதிமன்றம் சென்ற முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்

CV Shanmugam who showed victory despite losing the election! Celebrating coalition parties

திமுகவின் சதியை எதிர்த்து நீதிமன்றம் சென்ற முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் புதியதாக பதவியேற்றுள்ள திமுக அரசு கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கிய திட்டங்களை மேற்கொண்டு தொடருமா அல்லது முடக்கி விடுமா? என்று பொது மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவி வந்தது.ஆனால் திமுக தலைமையே அதிமுகவின் அரசில் தொடங்கப்பட்ட சில நல்ல திட்டங்களை தொடர நினைத்தாலும் அந்த கட்சியின் தொண்டர்கள் அதை ஏற்று கொள்வதாக தெரியவில்லை.அந்த வகையில் தான் தமிழக முதல்வராக முக ஸ்டாலின் பதவி ஏற்கும் … Read more

உலக நாயகனின் புதிய கோரிக்கை! செவி சாய்க்குமா தமிழக அரசு!

World Hero's New Demand! Will the Tamil Nadu government listen?

உலக நாயகனின் புதிய கோரிக்கை! செவி சாய்க்குமா தமிழக அரசு! தமிழக மக்கள் மனதில் உலக நாயகனாக வளம் வந்தவர் கமல்ஹாசன்.பின்பு மக்களின் நாயகனாகவே மாற மக்கள் நீதி மய்யம் என்ற கட்சி ஒன்றை தொடங்கினார்.இதில் இளைஞர்கள் பலர் ஆர்வத்துடன் சேர்ந்தனர்.தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் கோவை தொகுதியில் வானதி சீனிவாசனுக்கு எதிராக போட்டியிட்டு 1200 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.கமல் தோல்வியடைந்த பிறகு அவர் கட்சியிலிருந்து துணைத்தலைவர் மஹேந்திரன்,பத்மா பிரியா போன்றோர் கட்சியை விட்டு … Read more

மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை! ஸ்டாலின் கொந்தளிப்பு!

There is no room for discussion on the Megha Dadu Dam issue! Stalin's turmoil!

மேகதாது அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கே இடமில்லை! ஸ்டாலின் கொந்தளிப்பு! கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தற்போது முடிவுக்கு வந்து மக்கள் படி படியாக நடைமுறை வாழ்க்கைக்கு திரும்ப  முயல்கின்றனர்.இந்நிலையில் கொரோனா-வை அடுத்து பல பிரச்சனைகள் தமிழ்நாட்டிற்கு வந்த வண்ணமாகதான் உள்ளது.அந்தவகையில் மக்கள் கொரோனாவின் மூன்றாவது அலைக்கு தயாராக இருக்கும் படி மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர்.மக்களும் மூன்றாவது அலையை நினைத்து கவலையுற்று வருகின்றனர். இந்நிலையில்,முதலில் மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை தவிர்த்து வந்தாலும் தற்போது இரண்டாம் அலையில் … Read more

தமிழக மக்களை இந்த விசயத்தில் ஏமாற்றி விட்டது திமுக! எதிர்கட்சி தலைவர் கூறிய குற்றச்சாட்டு!

DMK has deceived the people of Tamil Nadu in this matter! Opposition leader's accusation!

தமிழக மக்களை இந்த விசயத்தில் ஏமாற்றி விட்டது திமுக! எதிர்கட்சி தலைவர் கூறிய குற்றச்சாட்டு! சேலம் மாவட்டத்தில், எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜலகண்டபுரத்தில், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் 100 பேருக்கு தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நிவாரணம் வழங்கும் வகையில், அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார். அதன் பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது இவ்வாறு கூறினார். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மக்களை திமுக ஏமாற்றி விட்டது … Read more

இங்கே விமர்சனம் அங்கே சரண்டர்! திமுகவின் இரட்டை வேடம்!

இங்கே விமர்சனம் அங்கே சரண்டர்! திமுகவின் இரட்டை வேடம்!

தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் சுமார் 125 தொகுதிகளில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து சுமார் 165 இடங்களில் வெற்றி அடைந்து அதன் மூலம் அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் முதல் முறையாக சென்ற மாதம் 17ஆம் தேதி ஸ்டாலின் டெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து உரையாடினார். இந்த சூழ்நிலையில், இரண்டாவது முறையாக நேற்றைய தினம் … Read more

மாணவர்களே ரெடியா? இன்று உங்கள் மதிப்பெண்கள்!

Are the students ready? Your scores today!

மாணவர்களே ரெடியா? இன்று உங்கள் மதிப்பெண்கள்! பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் கொரோனாவின் காரணமாக மாணவர்களின் நலன் கருதி ரத்து செய்யப்பட்டது. அதன் காரணமாக மாணவ, மாணவியர்களுக்கான தேர்வு மதிப்பெண் எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வில் 50 சதவிகிதமும், பிளஸ் 1 தேர்வில் 20 சதவிகிதமும், பிளஸ் 2 தேர்வில் 30 சதவிகிதமும் மதிப்பெண்கள் மதிப்பீடு அடிப்படையில் 30 சதவீதம் என மொத்தம் 100 சதவிகிதத்திற்கு கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான பணிகளில் தேர்வு துறையும், கல்வித்துறையும் … Read more

இப்படியே விட்டா கூடாரம் காலி ஆகிவிடும் என கடிவாளம் போட்ட இபிஎஸ்!

Edappadi Palaniswami-News4 Tamil-Salem News in Tamil

இப்படியே விட்டா கூடாரம் காலி ஆகிவிடும் என கடிவாளம் போட்ட இபிஎஸ்! தமிழ்நாட்டில் நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலுக்கு முன்பாக நிர்வாகிகள் பலர் வரிசையாக திமுக பக்கம் செல்வது அதிமுக தலைமைக்கு பயங்கர நெருக்கடியை கொடுத்துள்ளது. முக்கியமாக கவுன்சிலர்கள் பலரும் திமுக பக்கம் சென்று இருப்பது அதிமுக தரப்பில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்த 9 மாவட்டங்களுக்கும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் … Read more

திமுக அரசு காட்டும் தயக்கம்!! சரமாரியாக கேள்வி எழுப்பிய அதிமுக!! பெட்ரோல் விலை குறையுமா??

DMK government reluctant to show !! AIADMK raised a barrage of questions !! Will petrol prices go down?

திமுக அரசு காட்டும் தயக்கம்!! சரமாரியாக கேள்வி எழுப்பிய அதிமுக!! பெட்ரோல் விலை குறையுமா?? திருமங்கலம் அருகே உள்ள அம்மா கோவிலில், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜா தலைமை தாங்கினார் .இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர் அதில் ஆர். பி. உதயகுமார் பேசியதாவது: அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் அதிமுக அரசை அடிமை … Read more

உதயநிதி எம்.எல்.ஏ. வின் புதிய அலுவலகம்! இன்று மாலை முதல்!

Udayanithi MLA Vin's new office! From tonight!

உதயநிதி எம்.எல்.ஏ. வின் புதிய அலுவலகம்! இன்று மாலை முதல்! சென்னை விருகம்பாக்கத்தில், சாலிகிராமம் அருணாச்சலம் சாலையில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று மாலை நடக்கிறது. விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.ராஜா தலைமை வகிக்கிறார். விழாவில் திமுக இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து கலைஞர் பிறந்த நாளை … Read more

உங்களால மட்டும் தான் போக முடியுமா? முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் டெல்லி பயணம்!

உங்களால மட்டும் தான் போக முடியுமா? முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் டெல்லி பயணம்!

தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் மேகதாது அணை விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக டெல்லி செல்ல இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட திட்டமிட்டு வருகிறது. இதற்கு அந்த மாநில அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி உடனடியாக அடிக்கல் நாட்ட வேண்டும் என்று ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சிக்கு கோரிக்கை வைத்திருக்கிறது. தமிழகத்தின் மிக … Read more