அதிமுக சார்பாக வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை! அதிர்ச்சிக்குள்ளான திமுக!
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தொடங்கிவிட்டார். ஒவ்வொரு மாவட்டமாக சென்று அந்தந்த மாவட்டங்களில் நடைபெறக்கூடிய வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கொரோனா தடுப்பு பணிகள் போன்றவற்றை ஆய்வு செய்து வந்தார். அதோடு அந்தந்த மாவட்டங்களிலும் முதல்வருக்கான வரவேற்பு மிக பிரம்மாண்டமாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். அதேபோல நோய்தொற்று காலத்திலும்கூட தன்னைப் பற்றி கவலைப்படாமல் இப்படி தொடர்ச்சியாக மக்கள் பணியாற்றி வரும் முதல்வர் கிடைப்பது அரிது … Read more