உதயநிதிக்கு தோள் கொடுக்க நடிகர் சந்தானம் அரசியலுக்கு வருகிறாரா?

உதயநிதிக்கு தோள் கொடுக்க நடிகர் சந்தானம் அரசியலுக்கு வருகிறாரா? ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம், தாரா அலிசா பெர்ரி நடிப்பில் வெளியான படம் ‘ஏ1’. இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்து பணிபுரிந்துள்ளது. ‘பாரிஸ் ஜெயராஜ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.அதேபோல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் மிகவும் பிரபலமடைந்தது. இந்நிலையில் பாரிஸ் ஜெயராஜ் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது அதில் சந்தானம் மற்றும் … Read more

திமுக தலைமையை கேட்காமல் வேல்முருகன் கொடுத்த வாக்குறுதி! கடும் அதிருப்தியில் கூட்டணி கட்சிகள்

Tamilaga Valvurimai Katchi Head Velmurugan-News4 Tamil Online Tamil News

திமுக தலைமையை கேட்காமல் வேல்முருகன் கொடுத்த வாக்குறுதி! கடும் அதிருப்தியில் கூட்டணி கட்சிகள் 2021 தேர்தலில் திமுக வெற்றி பெற வையுங்கள் வன்னியர்களுக்கு 15 சதவீத உள் இட ஒதுக்கீடு நான் வாங்கி தருவேன் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேட்டியளித்துள்ளார். வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் பாமக சார்பிலும் மற்றும் வன்னியர் சங்கம் சார்பிலும் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டம் நடத்த பட்ட நிலையில் தற்பொழுது தமிழக அரசு … Read more

இன்ப அதிர்ச்சியளித்த எடப்பாடியார்! அதிர்ந்து போன DMK

Edappadi Palanisamy and MK Stalin

இன்ப அதிர்ச்சியளித்த எடப்பாடியார்! அதிர்ந்து போன DMK தேர்தல் நெருங்கும் வேளையில் மக்களை கவர தமிழக முதல்வர் எடப்பாடியார் தொடர்ந்து பல  புதிய அறிவிப்புகளை  அறிவித்து வருகிறார். அந்த அறிவிப்புகளில் ஒன்றாக ஊரக வளர்ச்சிதுறையில்  பணிபுரியும் துப்புரவு  பணியாளர்கள், துப்புரவு காவலர்கள்,செயலாளர்கள் என அனைவருக்கும் சம்பளம் உயர்வு அளித்துள்ளார்.இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியடைந்த பணியாளர்கள் இதற்காக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருக்கும் ,முதல்வருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமனி அவர்கள் சென்னையில் தலைமை செயலகத்தில் … Read more

சிறையிலிருந்து விடுதலையாகி வரும் நபரைக்  கண்டு அலறும் அதிமுகவினர்:! அவசர ஆலோசனைக்  கூட்டம் நடத்தும் ஓபிஎஸ் இபிஎஸ்!!

ADMK ,DMK

சிறையிலிருந்து விடுதலையாகி வரும் நபரைக்  கண்டு அலறும் அதிமுகவினர்:!அவசர ஆலோசனைக்  கூட்டம் நடத்தும் ஓபிஎஸ்,இபிஎஸ்!! சிறை தண்டனை முடிந்து 8ம் தேதி சசிகலா சென்னை வரவிருக்கும் நிலையில்,மாவட்ட செயலாளர்கள் மற்றும் முதல்வர்,துணை முதல்வர் ஆகியோர் ஆலோசனைக்  கூட்டம் நடத்தவுள்ளனர். சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா, 4 ஆண்டு காலம் சிறை தண்டனை முடிந்து, கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதைலையாகி,பெங்களூரில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் வருகின்ற 8-ம் தேதி சென்னை வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையே சசிகலாவிற்கு ஆதரவாக … Read more

தூத்துக்குடி மக்களுக்கு முக்கிய வாக்குறுதியை கொடுத்த ஸ்டாலின்!

திமுக ஆட்சிக்கு வந்தால் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து பதிவு செய்யப்பட்டிருக்கும் வழக்குகள் எல்லாம் வாபஸ் வாங்கப் படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பாக திட்டங்குளம் ஊராட்சியில் உங்கள் தொகுதியின் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடந்தது அந்த கூட்டத்தில் கோவில்பட்டி தூத்துக்குடி, விளாத்திகுளம், தொகுதிகளில் உள்ள மக்கள் பங்கேற்று தங்கள் பகுதி குறைகளை மனுவாக ஸ்டாலினிடம் கொடுத்தார்கள். அந்த சமயத்தில் உரையாற்றிய பலர் ஸ்டெர்லைட் போராட்டம் … Read more

உயரும் பாமகவின் செல்வாக்கு! சகித்து கொள்ள முடியாமல் ஸ்டாலின் செய்த சித்து விளையாட்டு

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக கடந்த சில மாதமாக போராட்டங்கள் நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து தமிழக அரசின் சார்பாக பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. ஆனாலும் பாட்டாளி மக்கள் கட்சி தங்களுடைய நிலையில் இருந்து இறங்கி வருவதற்கு தயாராக இல்லை. அந்த அளவிற்கு வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டில் அந்தக் கட்சி உறுதியுடன் இருந்தது. இருந்தாலும் ஆளும் கட்சியின் … Read more

ஐபேக் டீம் கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட் அதிர்ச்சியில் ஸ்டாலின்

கோயமுத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் திமுக சார்பாக நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் ஸ்டாலினை எதிர்த்து இளம்பெண் கேள்வி கேட்டதால் ,தமிழக அரசியல் சூடு பிடிக்கத் தொடங்கியது. ஸ்டாலினை கேள்வி கேட்ட அந்த பெண்ணை திமுகவை சார்ந்தவர்கள் கடுமையாக தாக்கிய காரணத்தால், திமுக மீது தமிழக அளவில் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பதாக பிரசாந்த் கிஷோர் மேற்கொண்ட ஒரு சர்வேயில் தெரிந்திருக்கிறது. தொண்டாமுத்தூரில் திமுகவுக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கப் போவதில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள். … Read more

அதிர்ச்சியில் திமுகவின் புதுவரவுகள்!

வேலூர் மாவட்டத்தில் அதிமுகவின் முன்னாள் மாணவர் அணிச் செயலாளர் ரமேஷ் உள்பட 3000 நபர்கள் சென்ற மாதம் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை சந்தித்து அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர் அவர்களுக்கு திமுகவில் இன்று வரையில் எந்த ஒரு அதையும் கொடுக்கப்படவில்லை திமுகவில் இணைந்த அந்த 3000 நபர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்ற ஒரு பேனரை வைக்க வேண்டும் அதற்கான அனுமதி தேவை என்று மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு தந்திருக்கிறார்கள். … Read more

மக்களே தவறாக நினைக்காதீர்கள்! ஸ்டாலின் கூறிய முக்கிய காரணம்!

தர்மபுரி தடங்கம் ஊராட்சி பகுதியிலே உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்டாலின், தேர்தலின் பொழுது வெற்றியடைந்து ஐந்து வருடங்கள் ஆட்சியில் நீடிப்பது முக்கியம் கிடையாது .எதிர்வரும் 50 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டமிடலை செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். அப்படி செய்தால் மட்டுமே எதிர்காலத்தை வளமாக்க முடியும் என்று தெரிவித்திருக்கிறார். அதைப்போன்ற ஆட்சியை தான் கருணாநிதி வழங்கி வந்தார். அதுபோன்ற ஆட்சியை தான் நானும் வழங்க இருக்கிறேன் என்றும் தெரிவித்தார். அதோடு மு க ஸ்டாலின் … Read more

மத்திய பட்ஜெட் கொந்தளித்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்! காரணம் இதுதானாம்!

தமிழ்நாட்டில் விவசாயிகள் உடைய விருப்பத்துக்கு விரோதமாக மட்டுமே நாங்கள் நடப்போம் என்று பாஜக பிடிவாதமாக இருக்கிறது அந்த பிடிவாதத்தின் ஒரு பகுதிதான் இந்த பட்ஜெட் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்திருக்கிறார். தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற இருக்கிறது அதன் காரணமாக, எல்லா கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இதன் காரணமாக, தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. எல்லா கட்சிகளையும் சார்ந்தவர்களும் தன்னுடைய எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சனம் … Read more