திமுகவை குறி வைத்த வருமான வரித்துறை! அதிர்ச்சியில் ஸ்டாலின்

MK Stalin Disappointed with DMK IT Wing-News4 Tamil Latest Online Political News in Tamil Today

திமுகவின் கோவை மாநகர மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகிக்கும் பையா கவுண்டர் என்பவரின் வீட்டில் திடீரென்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்ட சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. கோவை மாநகரில் திமுகவின் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக பதவி வகித்து வருபவர் தான் பையா கவுண்டர் என்னும் ஆர். கிருஷ்ணன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தற்போதைய அதிமுக எம்எல்ஏ வான ஆறுக்குட்டியை எதிர்த்து கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் … Read more

அதிரடி முடிவு எடுத்த நடிகர் விஜய்…! மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!

அதிரடி முடிவு எடுத்த நடிகர் விஜய்...! மகிழ்ச்சியில் ரசிகர்கள்...!

அரசியலுக்கு வரவேண்டும் என தொடர்ச்சியாக சுவரொட்டிகள் அடித்து விருப்பம் தெரிவித்து வரும் ரசிகர்களை நேரில் சந்தித்த விஜய் சில பல முக்கிய தகவல்களை தெரிவித்து இருக்கின்றார். சினிமாவில் மட்டும் நடித்து வந்த ரஜினியை அரசியலில் குரல் கொடுக்க வைத்தது ஜெயலலிதா, அதுபோன்று திரைப்படங்களில் ஒரு சாக்லேட் ஹீரோவாக தெரிந்த நடிகர் விஜய் அவர்களை அரசியலுக்கு வழி மாற்றியது, திராவிட முன்னேற்ற கழகம் என்று தான் சொல்ல வேண்டும். ரசிகர் மன்றத்தின் மூலமாக நலத்திட்ட உதவிகளை வழங்க திமுக … Read more

வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை…! பதுங்கிய திமுக முக்கிய புள்ளி…!

வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை...! பதுங்கிய திமுக முக்கிய புள்ளி...!

திமுக கோயம்புத்தூர் மாநகர மேற்கு மாவட்ட பொறுப்பாளர் பையா கவுண்டர் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை ஈடுபட்டுள்ள சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. கோவை மாநகரம் திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர், பையா கவுண்டர் எனும் ஆர் கிருஷ்ணன் கடந்த 2016ஆம் வருட தேர்தலில் கவுண்டம்பாளையம் தொகுதியில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறு குட்டியை எதிர்த்து திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக போட்டியிட்டு தோல்வியை சந்தித்து இருந்தார். கோயம்புத்தூர் … Read more

பதவி சுகம் மற்றும் ஊழல் முறைகேடுகளிலிருந்து தப்பிக்க மாணவர்கள் நலனை காவு கொடுக்கிறாரா முதலமைச்சர்? ஸ்டாலின் கேள்வி

MK Stalin - Online Tamil News

பதவி சுகம் மற்றும் ஊழல் முறைகேடுகளிலிருந்து தப்பிக்க மாணவர்கள் நலனை காவு கொடுக்கிறாரா முதலமைச்சர்? ஸ்டாலின் கேள்வி பதவி சுகத்திற்காகவும், ஊழல் முறைகேடுகளிலிருந்து தப்பித்துப் பாதுகாத்துக் கொள்ளவும், தமிழக மாணவர்களின் நலனைக் கைகழுவிக் காவு கொடுக்கப் போகிறாரா தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி? என திமுக தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து இன்று திமுக தலைவர் அவருடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது. தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 … Read more

வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது…! ராமதாஸ் வேதனை…!

வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது...! ராமதாஸ் வேதனை...!

திமுகவுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறது என்று பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் முன்னாள் வன்னியர் சங்கத் தலைவரும், பாமகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மறைந்த காடுவெட்டி குருவின் மகன் கனலரசன் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாமக திமுக கூட்டணிக்கு வர வேண்டுமென்றால் அக்கட்சிக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளதால் பேச்சுவார்த்தை ஒரு முடிவிற்கு வரவில்லை என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் … Read more

ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இல்லை – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு இல்லை - உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

மருத்துவத்துறை படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில், தமிழகத்திலுள்ள இதர  பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசால் வழக்கு தொடுக்கப்பட்டது. அதிமுகவுக்கு ஆதரவாக திமுக, பாமக போன்ற இதர கட்சிகளும் தங்களின் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும், தமிழக அரசுக்கு அளித்தது.  அதைத்தொடர்ந்து தமிழக அரசு மேற்கொண்ட வழக்கில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஓபிசி மாணவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு நடப்பு ஆண்டிலேயே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் … Read more

திமுக போராட்டம் தொடரும் – ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

திமுக போராட்டம் தொடரும் - ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்த வழக்கில், தங்களது முழு ஆதரவை அதிமுகவுக்கு அளிப்பதாக திமுக கட்சித் தலைவர்  ஸ்டாலின் அவர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தார்.  அதன்பின் அதிமுக மத்திய அரசோடு இணைந்து இரட்டை வேடமிட்டு நடித்து வருவதாக குற்றம்சாட்டினார். மத்திய அரசிடம் உறுதியாக பேசுவதற்கு அதிமுக அரசு பயப்படுகிறதா என்றும் கேள்வி எழுப்பினார்.  அதைத்தொடர்ந்து தற்போது அரசு மாணவனுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தர வலியுறுத்தி திமுக கட்சி சார்பில் … Read more

திமுக தொண்டர்களுக்கு – அலட்சியம் காட்ட வேண்டாம் என்று ஸ்டாலின் வலியுறுத்தல்!

திமுக தொண்டர்களுக்கு - அலட்சியம் காட்ட வேண்டாம் என்று ஸ்டாலின் வலியுறுத்தல்!

விரைவில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு திமுக தொண்டர்களை அழைத்து கட்சியின் தேர்தல் கொள்கைகளைப் பற்றியும், எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றியும் ஆலோசித்து உள்ளார் மு.க.ஸ்டாலின். இன்று தெற்கு மண்டல பகுதியை சேர்ந்த தொண்டர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், அவர்களிடம் வருகின்ற தேர்தலில் நாம் வெற்றி பெற்று விடுவோம் என்ற உறுதியில் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.  கடந்த சில ஆண்டுகளாக நாம் ஆட்சியில் இல்லை என்றாலும் மக்களுக்கு நம்மால் இயன்ற நற்பணிகளை, நம் கட்சி சார்பாக … Read more

MPஅண்ணனுக்கு ஒத்த செருப்பு பார்சல்! தருமபுரி எம்பி செந்தில்குமாரை விளாசிய நடிகர் பார்த்திபன்

DMK MP Senthil Kumar Criticise Tamil Media-News4 Tamil Online Political News

MPஅண்ணனுக்கு ஒத்த செருப்பு பார்சல்! தருமபுரி எம்பி செந்தில்குமாரை விளாசிய நடிகர் பார்த்திபன் நடிகர் பார்த்திபன் நடிப்பில் வெளியான ஒத்த செருப்பு படத்திற்கு மத்திய அரசு விருது அறிவித்துள்ளதை விமர்சிக்கும் வகையில் திமுகவின் தருமபுரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதாவது அவருடைய பதிவில் பாஜகவில் நடிகர் பார்த்திபன் இணைவது போன்ற கற்பனையில் “அண்ணனுக்கு பாஜக ல ஒரு சீட்டு பார்சல்ல்ல்ல்….” என பதிவிட்டிருந்தார். அண்ணனுக்கு பாஜக ல ஒரு சீட்டு … Read more

அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் தி மு க – ஸ்டாலின் பரபரப்பு தகவல்!

அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் தி மு க - ஸ்டாலின் பரபரப்பு தகவல்!

மருத்துவ படிப்பு படிக்க விரும்பும் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயம். தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவத்தில் உள் ஒதுக்கீடு கோரிய அதிமுகவுக்கு ஆதரவாக திமுக இணைய உள்ளதாக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார் அதுமட்டுமன்றி உள்ஒதுக்கீடு வழங்கும் படி ஆளுநருக்கு கடிதம் எழுதி இருப்பதை  குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி மாநில உரிமைகளை மீட்டெடுப்பதற்காக என்ன வகையான போராட்டம் நடத்த வேண்டும் … Read more