உங்களுக்கு ஏதேனும் அரசு வழங்கும் மருந்து குறித்து புகாரா?? உடனடியாக இந்த எண்ணை அழையுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய தகவல்!!

Do you have a complaint about any government-supplied medicine?? Call this number immediately!! New information released by Tamil Nadu government!!

உங்களுக்கு ஏதேனும் அரசு வழங்கும் மருந்து குறித்து புகாரா?? உடனடியாக இந்த எண்ணை அழையுங்கள்!! தமிழக அரசு வெளியிட்ட புதிய தகவல்!! தமிழக முழுவதும் தற்பொழுது இன்ஃப்ளுன்சா காய்ச்சல் பரவி வருகிறது.இதனால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்களுக்கு போதுமான மருந்து மாத்திரைகள் இல்லை என ஆங்காங்கே புகார்கள் எழுந்து வருகிறது. போதுமான அளவு மருந்து மாத்திரைகள் இருக்கின்றது என சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கினாலும், அதன் தட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் போதை இல்லா தமிழ் … Read more

இலவச பொங்கல் சலுகைகள் ரத்து?? ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி தகவல்!

Free Pongal offers cancelled?? Shocking information for ration card holders!

இலவச பொங்கல் சலுகைகள் ரத்து?? ரேஷன் அட்டைதாரர்களுக்கு அதிர்ச்சி தகவல்! எம்ஜிஆர் கால கட்டத்தில் இருந்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு, பொங்கலை முன்னிட்டு இலவச வேட்டி, சேலை வழங்குவர். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலமைச்சராக இருந்தவரையிலும் இத்திட்டம் தொடரப்பட்டது. ஆனால் தற்பொழுது திமுக ஆட்சியின் நடைபெற்று வருவதால் அதிமுகவின் பல திட்டங்களை முடக்கி வருகிறது. அந்த வகையில் எம்ஜிஆர் அவர்கள் ஆரம்பித்த இலவச வேட்டி சேலை திட்டத்தையும் திமுக முடக்குவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் … Read more

அரசிடம் இருந்து வந்த 50 லட்சம்!! அபேஸ் செய்த திமுக பேரூராட்சி தலைவர்!!

50 lakhs from the government!! Abes made the DMK Municipal President!!

அரசிடம் இருந்து வந்த 50 லட்சம்!! அபேஸ் செய்த திமுக பேரூராட்சி தலைவர்!! திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அக்கட்சி நிர்வாகிகள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி பல ஊழல்கள் செய்து வருவதாக ஆங்காங்கே புகார்கள் வருகிறது.இது ஒரு பக்கம் இருக்கையில் மறுபக்கம்  திமுக நிர்வாகிகளின் கணவண்மார்கள் வேலை செய்யும் ஊழியர்களை அதிகார தோரணையோடு மிரட்டுவதும்,அவர்களிடம்  வேலை வாங்குவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.இதுகுறித்தும் புகார்கள் வந்த வண்ணமே தான் உள்ளது. அந்த வகையில் கன்னியாகுமரி அருகே புத்தளம் பேரூராட்சியின் தலைவராக … Read more

தேவையில்லாமல் எங்களை சீண்டி பார்க்காதீர்கள் சீண்டினால் அவ்வளவுதான்! சீறும் உதயநிதி ஸ்டாலின்!

தேவையில்லாமல் எங்களை சீண்டி பார்க்காதீர்கள் சீண்டினால் அவ்வளவுதான்! சீறும் உதயநிதி ஸ்டாலின்!

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நேர்காணல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி மற்றும் பதில்களை திருவாரூர் முத்துவேல் கருணாநிதி எனும் நான்…. என்ற நூலை திமுக மாணவர் அணி செயலாளரும், சட்டசபை உறுப்பினருமான சி.வி.எம் பி எழிலரசன் தொகுத்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துரை கொண்ட இந்த நூல் வெளியீட்டு விழா அண்ணா அறிவாலயத்தில் இருக்கின்ற கலைஞர் அரங்கில் நடந்தது. இந்த நூலை சென்னை சேப்பாக்கம் திருவெல்லிக்கேணி சட்டசபை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி … Read more

திமுக கட்சியின் தலைவர் பதவி! மாலையுடன் முடியும் வேட்புமனு தாக்கல்!!

DMK Party Chairmanship! Filing of nominations ends in the evening!!

திமுக கட்சியின் தலைவர் பதவி! மாலையுடன் முடியும் வேட்புமனு தாக்கல்!! திமுக ஆட்சிக்கு வந்த பிறகு உட்க்கட்சி தேர்தல் நடந்து முடிந்தது. அந்த தேர்தலில் 71 மாவட்ட செயலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் முன்பு இருந்த 64 மாவட்ட செயலாளர்களில் எந்த மாற்றமும் இன்றி மீண்டும் அவர்களே பணியமர்த்தப்பட்டனர். ஏழு மாவட்டங்களில் மட்டும் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமித்தனர். இதற்கு அடுத்தபடியாக திமுக கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோர் தேர்ந்தெடுக்க பொதுக்குழு … Read more

சுப்புலட்சுமி ஜகதீசன் பதவி விலகியதை தொடர்ந்து துணைப் பொதுச் செயலாளர் ஆகிறார் கனிமொழி? விரைவில் வெளியாகவிருக்கும் அறிவிப்பு!

சுப்புலட்சுமி ஜகதீசன் பதவி விலகியதை தொடர்ந்து துணைப் பொதுச் செயலாளர் ஆகிறார் கனிமொழி? விரைவில் வெளியாகவிருக்கும் அறிவிப்பு!

திமுகவின் முற்க்கட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ள காரணத்தால் 71 மாவட்ட செயலாளர் பதவிக்கு நடந்த தேர்தலில் 64 மாவட்ட செயலாளர்கள் மீண்டும் அதே பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். 7 மாவட்ட செயலாளர்கள் மற்றும் புதிய நபர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். இதன் அடுத்த கட்டமாக திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோரை தேர்ந்தெடுப்பதற்காக எதிர்வரும் 9ம் தேதி பொதுக்குழு கூடுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த பதவிக்கு போட்டியிடுபவர்கள் இன்று வேட்புமான தாக்கல் செய்ய உள்ளார்கள் திமுகவின் தலைவர் பொதுச்செயலாளர் பொருளாளர் … Read more

திமுக ஆட்சி தானே அப்படி என்றால் இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை! வெடிகுண்டு கலாச்சாரம் தொடர்பாக பாஜகவின் துணைத் தலைவர் வி பி துரைசாமி அதிரடி கருத்து!

திமுக ஆட்சி தானே அப்படி என்றால் இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை! வெடிகுண்டு கலாச்சாரம் தொடர்பாக பாஜகவின் துணைத் தலைவர் வி பி துரைசாமி அதிரடி கருத்து!

நாமக்கல்லில் பாஜகவின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அந்த கட்சியின் மாநில துணைத்தலைவர் வி பி துரைசாமி பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியும் திமுக அரசு அதற்கு தடை விதித்தது சட்டத்தை மீறிய செயல். தமிழகத்தில் திமுகவின் ஒரு அணியாக செயல்படும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தமிழகத்தில் மத நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடத்துவதாக தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மத நல்லிணக்கம் நன்றாகத் தான் இருக்கிறது … Read more

வேறு கூடாரத்திற்கு தாவுகிறாரா திருமாவளவன்? திமுகவிற்கு ஏற்பட்ட திடீர் சந்தேகம்!

வேறு கூடாரத்திற்கு தாவுகிறாரா திருமாவளவன்? திமுகவிற்கு ஏற்பட்ட திடீர் சந்தேகம்!

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தொடங்கியுள்ள பாரத் சமிதி கட்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு வழங்கியுள்ளதால் அந்த கட்சி தனி வழியில் பயணம் செய்கிறதா என்ற சந்தேகம் திமுகவிற்கு ஏற்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக திருமாவளவன் தனி சின்னத்திலும், ரவிகுமார் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். சட்டசபை தேர்தலில் அந்த கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிட்டு 4 இடங்களை கைப்பற்றியது. ஆகவே, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, … Read more

ஸ்டாலின் to உதயநிதி ஸ்டாலின்! கருணாநிதியின் காலத்தில் நடந்த அதே நிகழ்வு இப்போதும் நடக்கிறது திமுகவை கதறவிட்ட முன்னாள் அமைச்சர்!

ஸ்டாலின் to உதயநிதி ஸ்டாலின்! கருணாநிதியின் காலத்தில் நடந்த அதே நிகழ்வு இப்போதும் நடக்கிறது திமுகவை கதறவிட்ட முன்னாள் அமைச்சர்!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் நடந்த தனியார் நிகழ்ச்சிகள் பங்கேற்றுக் கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அனைத்து மதத்தினரையும் சமமாக மதிக்க வேண்டும். இந்து மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசுபவர்கள் மீது முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கையை மேற்கொள்வதில்லை. முதலமைச்சர் ஸ்டாலின் ஒருபுறம் நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரிகள் அல்ல என்று தெரிவித்துவிட்டு, இந்து மக்களை இழிவுபடுத்தும் விதமாக பேசுபவர்களை கண்டிக்காமல் இருக்கிறார். முதல்வரின் இந்த நடவடிக்கை ஏமாற்று நடவடிக்கையாக இருக்கிறது என்று … Read more