சிவகார்த்திகேயன் நடிப்பில் ’டாக்டர்’ படத்தின் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கும் ஹிட் சாங் ரிலீஸ்!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘டாக்டர்’. இந்தப் படத்தில்  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக  புதுமுக நாயகி பிரியங்கா அருள் ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் இந்த படத்தில் வினை யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ‘டாக்டர்’ படத்தை சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இணைந்து வருகின்றன. ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட இந்தப்படத்தின் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சிவகார்த்திகேயன் எழுதிய … Read more

சிவகார்த்திகேயன் உடன் பிரபல ஹீரோயின் கஜோல் மகள் நடிக்கிறாரா? இயக்குனர் எடுத்த முடிவு?

தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் படத்தில், பிரபல இந்தி நடிகை கஜோலின் மகள் நடிப்பதாக வந்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிவகார்த்திகேயனின் அடுத்த படமான “ டாக்டர்” படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார்  இயக்கி வருகிறார். இந்த படத்தை  பிரியங்கா மோகன் கதாநாயகி நடிக்கிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு சென்னையிலும் கோவாவிலும் நடைபெற்ற நிலையில்  பொதுமுடக்கம் காரணத்தினால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது, ஆக்‌ஷன் காமெடி கதையை கொண்ட இந்தப் படத்துக்கு அனிருத் … Read more

நாடக காதல் மூலம் இளம் பெண் மருத்துவரை சீரழித்த வாலிபர்! பேஸ்புக்கில் வெளியான வீடியோ

நாடக காதல் மூலம் இளம் பெண் மருத்துவரை சீரழித்த வாலிபர்! பேஸ்புக்கில் வெளியான வீடியோ கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நாடக காதல் மூலமாக இளம் பெண் மருத்துவர் உட்பட பல பெண்களிடம் காதலிப்பதாக கூறி பாலியல் உறவு வைத்ததோடு, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றி விடுவதாக மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த வாலிபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபல கோழி வியாபாரியான தங்கபாண்டியன் என்பவரின் மகன் … Read more

ஊரடங்கில் மக்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்யும் இளம் மருத்துவர்! குவியும் பாராட்டு

Sivagangai Doctor Provides Free Treatment for Poor Peoples-News4 Tamil Online Tamil News Channel

ஊரடங்கில் மக்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்யும் இளம் மருத்துவர்! குவியும் பாராட்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புபானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமேயுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கடுப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்த ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு வரும் மே 3 ஆம் தேதி வரை தொடரும்.மேலும் தற்போது ஊரடங்கு உத்தரவு கட்டுபாடுகள் சில இடங்களில் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் … Read more

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு டாக்டர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது…

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு டாக்டர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது… சிவகார்த்திகேயன் தற்போது நெல்சன் இயக்கத்தில் நடிக்கும் படம் டாக்டர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் விஜய் கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் இந்தப்படத்தில் வினய், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள். டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சிவகார்த்திகேயனின் 35 ஆவது பிறந்த நாளான இன்று காலை 11 மணியளவில் வெளியிடப்பட்டது. டாக்டர் … Read more

காலையில் வெளியான டாக்டர் படத்தின் போஸ்டர்:மதியத்துக்குள் காப்பி எனக் கண்டுபிடித்த ரசிகர்கள்!

காலையில் வெளியான டாக்டர் படத்தின் போஸ்டர்:மதியத்துக்குள் காப்பி எனக் கண்டுபிடித்த ரசிகர்கள்! சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் படத்தின் போஸ்டர் எந்த படத்தின் காப்பி என ரசிகர்கள் கண்டுபிடித்து விமர்சனம் செய்ய ஆரம்பித்துள்ளனர். சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, வினய் ப்ரியங்கா மோகனன் மற்றும் யோகிபாபு ஆகியோர் நடிக்கும் டாக்டர் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். இவர் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவியில் ஒன்றாக வேலைபார்த்த போது இருந்தே … Read more

ஒரு கைதி மருத்துவர் ஆன கதை!கர்நாடக மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவம்!

ஒரு கைதி மருத்துவர் ஆன கதை!கர்நாடக மாநிலத்தில் நடந்த உண்மை சம்பவம்! கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் சிறையில் வெளிவந்து தன்னுடைய மருத்துவப் படிப்பை முடித்துள்ளார். கர்நாடக மாநிலம், குல்பர்கா எனும் மாவட்டத்திலுள்ள போஸ்கா எனும் பகுதியைச் சேர்ந்தவர், சுபாஷ் பாட்டீல் என்பவர். இவர் கடந்த 2002 ஆம் ஆண்டு மருத்துவப் படிப்பின் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறைக்கு சென்றார். தனது நண்பரின் மனைவியுடன் … Read more

கொரோனா வைரஸைக் கன்டுபிடித்த மருத்துவர் லீ மரணம் – சீன மக்கள் அஞ்சலி!

கொரோனா வைரஸைக் கன்டுபிடித்த மருத்துவர் லீ மரணம் – சீன மக்கள் அஞ்சலி! கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதமே கண்டுபிடித்து சீன மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் விதமாகப் போராடிய மருத்துவர் லி வென்லியாங் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 600 … Read more

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தில் இன்னொரு ஹீரோ!

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தில் இன்னொரு ஹீரோ! சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள ’டாக்டர்’ படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது தெரிந்ததே. ’கோலமாவு கோகிலா’ இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகவிருக்கும் இந்த திரைப்படத்தில் நடிக்கும் முக்கிய நட்சத்திரங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது இந்த படத்தில் ’உன்னாலே உன்னாலே’ உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்த வினய் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். மேலும் பிரியங்கா மோகனன் என்பவர் நாயகியாக நடிக்க உள்ளார். இவர் தெலுங்கு ’கேங்ஸ்டர்’ … Read more

ஹைதராபாத் இளம் பெண் கொலை வழக்கில் துப்பு துலங்கியது

ஹைதராபாத் இளம் பெண் கொலை வழக்கில் துப்பு துலங்கியது 26 இளம் மருத்துவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஐதராபாத் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 26 வயது இளம்பெண் பிரியங்கா ரெட்டி இவர் வெட்னரி படித்துவிட்டு ஒரு மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். தினமும் சம்சா பாத் என்றும் இடத்தில் இருந்து கச்சி பௌலி பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு அவர் செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாலை 5 மணி அளவில் … Read more