கொரோனாவை குணப்படுத்த மருந்தா? அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அதிரடி தகவல்

கொரோனாவை குணப்படுத்த மருந்தா? அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அதிரடி தகவல் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி 11 ஆயிரத்திற்கும் மேல் உயிர் பலி வாங்கி இருக்கிறது. தற்போது கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென்று உலகம் முழுக்க பல நாடுகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். குறிப்பாக வல்லரசு நாடான அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி ஆகிய நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளதால் … Read more

டிரம்பிடம் மன்னிப்பு கேட்ட சுந்தர்பிச்சை – யார் சொன்னது அவரே சொல்லிக்கிட்டார் கலாய்க்கும் நெட்டிசன்கள்

டிரம்பிடம் மன்னிப்பு கேட்ட சுந்தர்பிச்சை – யார் சொன்னது அவரே சொல்லிக்கிட்டார் கலாய்க்கும் நெட்டிசன்கள் கொரோனோ வைரஸ் உலகத்தையே ஆட்டிவைத்து வரும் நிலையில் உலகின் தலைசிறந்த பொருளாதாரமாகவும் உயர் மருத்துவ சேவைகள் கிடைக்கும் எந்த முன்னேறிய நாடுகளையும் கொரோனா விட்டுவைக்கவில்லை. அந்தவகையிலே கொரோனோ வைரஸ் பாதிப்பால் கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்க அதிபர் அந்த நாட்டில் அவசர நிலையை பிரகடணப் படுத்தினார். மேலும் செய்தியாளர்களிடம் கொரோனோ வைரஸ் குறித்த தகவல்களை சேகரிக்க கூகுல் நிறுவனம் தனி வளையதளம் உருவாக்கியுள்ளதாகவும் … Read more

இந்தியா – அமெரிக்கா இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

இந்தியா – அமெரிக்கா இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து! இரண்டு நாள் அரசு பயணமாக வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு நேற்று சிறப்பான வரவேற்பும், மிகப்பெரிய அளவில் சிறப்பான மரியாதையும் வழங்கப்பட்டது. பின்னர், மோடி மற்றும் டிரம்ப் அறிமுகத்திற்கு பிறகு குஜராத் சபர்மதி ஆசிரமத்தை டிரம்ப் பார்வையிட்டார். இதனையடுத்து சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் பல லட்சம் மக்களிடையே டிரம்ப் சிறப்புரையாற்றினார். அங்கு அவருக்கு “நமஸ்தே டிரம்ப்” என்று இந்தியாவின் சார்பாக வரவேற்று புகழ்பெயர் … Read more

தீண்டாமை சுவர் கட்டும் குஜராத் அரசு! இது தான் குஜராத் மாடலா?

Modi And Trumph Visit in Gujarat-News4 Tamil Latest Online Tamil News

தீண்டாமை சுவர் கட்டும் குஜராத் அரசு! இது தான் குஜராத் மாடலா? டிரம்ப் வருகைக்காக குஜராத்தில் கட்டப்பட்டு வரும் தீண்டாமை சுவர்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக குஜராத் அரசு ரூ.100 ஒதுக்கி தீவிரமாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெனிலா டிரம்ப் இருவரும் வரும் 24ம் தேதி முதன் முதலாக இந்தியா வருகின்றனர். பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் டிரம்பிற்கு 22 கிலோ மீட்டர் … Read more

கருப்பு நிறமாக மாறிய டெஹ்ரான் நகரம்; கதறி அழுத மூத்த தலைவர் !!! டிரம்ப் தலைக்கு 536 கோடி பரிசு ??? உலகின் தலைப்பு செய்தியாகும் ஈரான்

பாக்தாத்தில் உள்ள விமான நிலையம் அருகே அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் ஈரானின் ரகசியப் படைப் பிரிவுத் தலைவா் காசிம் சுலைமானி உள்பட 9 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்தால், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மீண்டும் போர் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், வளைகுடா நாடுகளில் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில், காசிம் சுலைமானி இறுதி ஊர்வலம் நேற்று  நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஈராக்கில் இருந்து கொண்டுவரப்பட்ட சுலைமானியின் உடலுக்கு  ஈரான் தலைநகர்  டெஹ்ரானில் … Read more