சரக்கு மற்றும் கஞ்சா விலை ஏறியதால் போதைக்காக இளைஞர்கள் செய்த காரியம்

Seven youths caught up in drug addiction!

சரக்கு மற்றும் கஞ்சா விலை ஏறியதால் போதைக்காக இளைஞர்கள் செய்த காரியம் திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு சில ஆண்டுகளாக இளைஞர்கள் போதை ஊசி போட்டுக் கொள்ளும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, என்று அங்குள்ள சமூக ஆர்வலர்கள் திருச்சி போலீஸ் கமிஷனரிடம் தகவல் கொடுத்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து போலீசாரும் கண்காணிப்பில் செயல்பட்டு வருகின்றார்கள். திருச்சி மாநகர்  ரயில்வே கேட்டின் பின்புறத்தில் போதைக்கு உபயோகப்படுத்தும் மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாகப் போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் … Read more

டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்ட 354 கிலோ தடை செய்யப்பட்ட பொருள்! இதன் மதிப்பு இவ்வளவா?

350 kg of banned material confiscated in Delhi! Is it worth it?

டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்ட 354 கிலோ தடை செய்யப்பட்ட பொருள்! இதன் மதிப்பு இவ்வளவா? இது குறித்து சிறப்பு போலீஸ் பிரிவு தலைவர் நீரஜ் தாக்கூர் இவ்வாறு கூறினார். போதை மருந்து கடத்தல் தமிழகத்தில் நீண்ட காலமாக நடந்து வருகிறது. இந்த போதை மருந்துகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்துள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. மறைக்கப்பட்ட கொள்கலன்கள் வழியாக மும்பையில் இருந்து டெல்லிக்கு, கடல்வழியாக அவைகள் கொண்டுவரப்பட்டதாகவும், மருந்துகள், அது சம்பந்தமான பொருட்கள் பஞ்சாபிற்கு  வழங்கப்பட இருந்ததாகவும் தெரிகிறது. … Read more

சுமித் மாலிக் தடையை மீறி அப்பீல்! ஊக்க மருந்து சோதனை!

Sumit Malik appeals against ban Stimulant drug testing!

சுமித் மாலிக் தடையை மீறி அப்பீல்! ஊக்க மருந்து சோதனை! பல்கேரியா தலைநகர் சோபியாவில் கடந்த மே மாதம் நடந்த ஒலிம்பிக் தகுதி சுற்றில், உலக மல்யுத்தப் போட்டியில் ஆண்களுக்கான, 125 கிலோ எடை பிரிவில், இந்திய வீரரான சுமித் மாலிக்  பங்கேற்றார். அதில் அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி அதன் மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். அந்த போட்டியின் போது நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை, உலக மல்யுத்த … Read more

நள்ளிரவில் போதையில் சிக்கிய பிரபல நடிகைகள்! மாடல் அழகிகள்! பிக் பாஸ் பிரபலம்!

Famous actresses who got drunk at midnight! Model beauties! Big Boss Celebrity!

நள்ளிரவில் போதையில் சிக்கிய பிரபல நடிகைகள்! மாடல் அழகிகள்! பிக் பாஸ் பிரபலம்! பெரும் புள்ளிகள் எப்போதும் அவர்களுக்கென ஒரு தனி வட்டாரத்தை உருவாக்கி அதன் மூலம் பல வகையில் ஆதாயம் தேடுபவர்களாகவே இருக்கின்றனர். தற்போது போலீசாரிடம் பிடிபட்ட அனைவரும் திரைத்துறை சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். இவர்களுக்கு பார்ட்டி என்ற பெயரில், போதை பொருட்கள் என சகலமும் ஏற்பாடு செய்து தரப்பட்டு உள்ளது. தற்போது மராட்டியத்தில் சுற்றுலா பகுதியாக கூறப்படும் நாசிக் மாவட்டத்தில் இகத்புரிஎன்ற ஒரு இடத்தில் உள்ள … Read more

சிறைக்கு துணையாக சென்ற துணைவி – அமெரிக்கா

அமெரிக்காவில் போதைபொருள் சாதாரணமாக பயன்படுத்தும் ஒரு பொருள் ஆகும். இந்த போதை பொருளை கடத்துவதற்காக அங்கு பல சட்டவிரோத கும்பல்கள் செயல்பட்டு வருகிறது. அதில் மிக முக்கியமாக குறிப்பிடப்படும்  கும்பல் “சினோலா கார்ட்டெல்” என்பதாகும். இக்கூட்டத்தின் முதன்மை தலைவனாக கருதப்படுபவர் ‘எல்சபோ’. இவர் போதைப் பொருள் கடத்தலில் மிகவும் கை தேர்ந்தவர் ஆவார். சுமார் 25 ஆண்டுகள் கொக்கைன் என்ற போதை பொருளை  கடத்துவதில் அங்கு கொடிக்கட்டி பறந்தவர், எண்ணிலடங்காத வகையில் கடத்தியுள்ளார்.  இவரை பிடிப்பதற்காக  அந்நாட்டு … Read more

கொரோனா காலத்தில் குடிமகன்களுக்கு வந்த மாற்றம் :!

இன்றைய காலகட்டத்தில் குடிப்பழக்கம் என்பது இளைஞர்களிடையே ஒரு மகிழ்ச்சி தரும் பழக்கமாக மாறி வருவதோடு , அவர்களை அடிமையாக்கி வருகின்றது . குடிப்பழக்கம் பொதுவாகவே மனிதனின் தற்கொலை எண்ணம் , உடல் நலக்கேடு உள்ளிட்ட பல தீமைகளை தந்து வருவதோடு ,குடி பழக்கத்தை எளிதில் விட இயலாத நிலையிலும் இளைஞர்கள் தள்ளப்பட்டு வருகின்றனர். இச்சூழ்நிலையில் கொரோனா நோய்தொற்று காலத்தில் இளைஞர்கள் குடிப்பழக்கம் முன்பை விட குறைந்து வருவதாக சமூக ஆய்வில் தெரியவந்துள்ளது . கொரோனா நோய் தொற்றினால் … Read more

பள்ளி மாணவர்கள் கையில் எளிதாக கிடைக்கும் போதை புகையிலை! தமிழக அரசை எச்சரிக்கும் இராமதாஸ்

பள்ளி மாணவர்கள் கையில் எளிதாக கிடைக்கும் போதை புகையிலை! தமிழக அரசை எச்சரிக்கும் இராமதாஸ் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்களின் முன்னேற்றத்திற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், மற்றொருபுறம் ஒரு கும்பல் பள்ளி மாணவர்களை போதைப் புகையிலை பயன்பாட்டுக்கு அடிமையாக்கி வருகிறது. இதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் பள்ளிகளில் புகையிலை புழக்கம் நீடிப்பது மிகுந்த கவலையளிக்கிறது. கூல் லிப் (Cool Lip) என்ற பெயரில் … Read more